குழந்தை பாக்கியம் :
அரச இலை காய்ந்த நிலையில் அதை பவுடராக அரைத்து கொள்ள வேண்டும் அடுத்து பண்ணிர் ரோஜா காய வைத்து பவுடராக அரைத்து கொண்டு இரண்டையும் தேன் உடன் ஒரு சிட்டிகை கலந்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் இது அனுபவ உண்மை

*இளைப்பிற்கு* :
பவள பஸ்பத்துடன் தூதுவேளை பொடியுடன் தேன் கலந்து 18 நாள் சாப்பிட்டு பிறகு பத்து நாள் கழித்து மறுபடியும் ஆடாதொடை பொடியை வெண்ணீரில் கலந்து 20 நாள் காலை மாலை இரவு என 3 வேளை
பிறகு 10 நாள் கழித்து தாளிசாதி சூரணம் தேனுடன் ஒரு மாதம் இருவேளை சாப்பிட ஆயுளுக்கும் வாராது.

அருமை அருமை தங்கள் தளத்தை கண்டத்தில் மகிழ்ச்சி ... http://ethilumpudhumai.blogspot.in/
ReplyDeleteவருக...வருக...வருகையுடன் கருத்திட்டமைக்கு நன்றி தோழரே!
Delete