Breaking News
Loading...
Wednesday, December 30, 2015

பண வரவு தரும் மந்திரம்

Wednesday, December 30, 2015
பண வரவு தரும் அனுமன் மந்திரம்  -  ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா
செல்வ வளம் தரும் மந்திரங்கள் ஏராளமாக உள்ளன.
 அவற்றில் ராமபிரானின் உதவியாளராகிய அனுமனும் ஒருவர். 
அவரது மந்திரங்களில் முக்கியம் என கருதுவதால்
 இந்த மந்திரத்தை தெரிவிக்கின்றேன்....
ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா
- என்ற இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.
ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய, பஞ்சமுகி

ஹனுமதே, லம்லம்லம்லம்

கைல ஸம்பத்கராயஸ்வாஹா.
- என்ற இந்த மந்திரத்தை வீட்டில் அல்லது அரச மரத்தடியில் 
அல்லது 
சீதாராமர் சன்னதியில் அமர்ந்து ஜபித்து வந்தால் செல்வ வளம் பெருகும்.

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer