உலக அளவில் உள்ள சிவன் சிலைகளில்
5 வது இடம்
பால வயது சிவன் சிலைகளில் இந்தியாவில் 1 வது இடம்
ஒட்டுமொத்த சிலைகளில் 10 வது இடமும்
தமிழக அளவில் 1 வது இடமும் பிடிக்கும்
சிவன் திருவுருவ சிலையானது
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டம் கீரமங்கலம் ஸ்ரீ மெய்நின்றநாத ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள 300 அடி நீளம் 200 அடி அகலம் உள்ள நீர்த்தடாகத்தின் நடுவில் அமைக்கப்பட்டு வருகிறது.. இதன் பிரதிஷ்டை விழாவானது
ஜனவரி 20 ம் தேதி நடைபெற உள்ளது...
81 அடி சிவனின் தலை உச்சியில் இருந்து ஆகாய கங்கை நீர் ஊற்று வருவதைப் போலவே அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிவனின் கையிலுள்ள உடுக்கையிலிருந்து சப்தம் வரும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது...
இது பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு 820 ஆண்டுகளாக பழமை வாய்ந்த ஸ்ரீ மெய்நின்றநாத சிவாலய குடமுழுக்கு விழாவானது பிப்ரவரி 19 அன்று நடைபெற உள்ளது..
மேலும் நீர்த்தடாகத்தைச் சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதுடன்
100 சோலார் விளக்குகளும்,
200 வண்ணக்குழல் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விரு நிகழ்வுகளும் நடைபெற்ற பிறகு உலகளாவிய நிலையில் தமிழகம் தனி இடம்பெறும்...
பலகோடி ரூபாய் செலவில் நடைபெற்று நிறைவுற நிலையில் உள்ள இப்பணியில் பங்குபெற விரும்புபவர்கள் ....
தொடர்பு கொள்க..
சிகரம் சதிஷ்
What's app : 9994119002
Mail:
sigaramsathish@gmail.com

0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!