AMBITION, Deceived from : Anac.Bell.IGN.Merc.Nux-V.Plat.Puls.Verat.
பதவி தோல்வி ஆகி விட்டது, கிடைக்கவில்லையே என்ற எண்ணம், உதாரணம் பாருங்கள் THOUGHTS தான்,
THOUGHTS என்றால் என்ன எண்ணங்கள் தான்,
இது எந்த லேப்பில் நாட்டில். எப்பொழுது. யாரால் கண்டுபிடிக்க முடியுமா என்றால் நீங்களே சிந்தித்து பாருங்கள், என்ன வேலை செய்து கொண்டிருக்கிறது இந்த அலோபதி சைன் என்பதை பாருங்கள், இதில் என்ன கண்டுபிடிக்க முடியும்,
சொல்கிறார் பாருங்க ஆசை DESIRE, ANXITY, FEAR, இதற்குள் தான் நோய்கள் ஓடிக்கொண்டிருக்கிறது,
பதவி போய்விடுமோ என்கிற பயத்தில்.
அரசாங்க அதிகாரிகள், பதவி தோல்வி ஆகிவிட்டது, கிடைக்கவில்லையே என்ற எண்ணம்,
அப்ப கிடைக்காதா இப்ப கிடைக்கவில்லை என்ற எண்ணத்துடன் டாக்டர்கிட்டே வந்தால். அவர்கள் சரி செய்ய வேண்டும்,
இன்னும் மற்ற குறிகள் எல்லாம் எடுத்து TOTAL போட்டு பார்க்க வேண்டும்,
இதில் என்ன. என்ன. மருந்துகள் வருகிறது Anac.Bell.IGN.Merc.Nux-V.Plat.Puls.Verat. . இவை எல்லாம் வருகிறது,
ANACARDIUM காரர்கள் என்ன செய்வார்கள் என்றால். ஞாபக மறதி. சத்தியம் செய்வான். ஒரு நேரம் பேய் பிடித்த மாதிரி பேசுவான், ஒரு நேரம் சாமி இருக்கிற மாதிரி பேசுவான், சாப்பிட்டு கை கழுவின உடனே மீண்டும் சாப்பிடுவான்,
இதெல்லாம் ANACARDIUM SYMTOMS ஆக இதை சொன்னார்கள் என்றால். எனக்கு பதவி கிடைக்க வில்லையே என்று சொல்லி. அவர்கள்CHARACTER(சுபாவம்) இது என்றால் இந்த மருந்து தான்,

அடுத்து BELLADONA காரர்கள். என்ன செய்வார்கள் என்றால் பதவி கிடைக்கவில்லை, பேச்சுக்கு. பேச்சி சிரித்து மலுப்புவான், தன்னை மறைப்பான், தப்பித்து ஓட பார்ப்பான், இந்த மாதிரி இருக்கிறது பெலடோனாவில், இதே காந்த குறி, இப்பொழுது பாருங்க ஒன்று உடலில் முளைத்தால். அதுவே நோயாகும், இப்பொழுது இந்த மருந்தை கொடுத்தால் அந்த குறி போய்விடும்,
அப்புறம் IGNATIA காரர்கள். ஏக்கமாக இருப்பான், ஏக்கம் பிடித்து இருப்பான், என்னடா. பதவி போய்விட்டதே கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்று அந்த மாதிரி ஏக்கம் பிடித்தவனா இருக்கிறானான்னு பார்த்தால் அவன் IGNATIA காரர்கள்,
இப்பொழுது NUX-VOMICA காரர்கள். கரெக்டா அவன் பேசுவான், கரெக்டா நான் போகாமல் விட்டு விட்டேனே, ஒரு நிமிடம் முன்னாடியே போயிருந்தால் அது கிடைத்து இருக்குமே. இப்படி புலம்பியே தள்ளுவான், இது மெட்டிரியா மெடிக்காவில் இருக்கும்,
இப்பொழுதுPLATINA காரன் ஆணவத்தோடு தான் பேசுவான்,
அப்படி தான் PULSATILLA காரனையின் குணத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும்,
VERATRAM ALBAM காரனையும் பார்த்துக் கொள்ள வேண்டும்,
ஆக இதில் தான் மருந்தை வந்து டக்குன்னு எடுக்க முடியும், ஆக இது எதில் எடுக்க முடிந்தது, சிந்தடிக். சிந்த;. கென்ட். வில்லியம் போரிக். இராபின் மர்பி இப்படி நுணூக்கமான நூல்களில் இருந்து எடுக்கப்பட்டது,
ஆக இதில் தான் மருந்தை வந்து டக்குன்னு எடுக்க முடியும், ஆக இது எதில் எடுக்க முடிந்தது, சிந்தடிக். சிந்த;. கென்ட். வில்லியம் போரிக். இராபின் மர்பி இப்படி நுணூக்கமான நூல்களில் இருந்து எடுக்கப்பட்டது,
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!