அறிந்து கொள்ள மட்டுமே ! அனுபவ வைத்தியரிடம் சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.. சுய வைத்தியம் கூடாது.
26. Anger Violent -
Acon. Aesc. Ambr. Anac. Androc. Apis. Ars. Aur. Aur-S. B-C. Bell. Bor. Bry. Bufo. Cahin. Calc. Camph. Cann-S. Canth. Carb-V. Carb-S. Carc. Caust. Cere-S. Cham. Chel. Chin-B. Cimx. Cocc. Coff. Croc.Cupr. Cypr. Dros. Ferr. Ferr-P. Graph. Grat. Hep. Hydrog. Hyos. Ictod. Ing. Iod. K-C. K-Chl. K-I. Lach. Led. Lyc. Lyss. M-Aust. Mag-C. Mag-S. Med. Meli. Mez. Mosch. N-S. Nit-Ac. Nux-V. Oena. Ond. Pall. Petr. Ph-Ac. Phos. Pitu-A. Plat. Prot. Puls. Seneg. Sep. Sil. Stann. Staph. Stram. Stront-C. Sulph. Tarent. Tell. Thyr. Tub. Tub-K.Verat. Zinc.Zinc-P.
பயங்கர மிருகதனமான கோபம்,
மனிதன் மாதிரியிருக்காது. கடிப்பது. கிழிப்பதும்.
வெறிநாய் மாதிரி உறுமுதல்.
மிருகம் செய்யும் வேலையை செய்வான், அப்போது மிருகமாகி விடுவார்கள்,
27 Anger wepping with:-
Ant-T. Ars. Cham. Lac-C. Lil-T. Pitu-A. Sulph. Zinc.
கோபத்துடன் அழுது கொண்டிருப்பவர்,
கோபம் வந்துவிட்டால் இவர்கள் உடன் அழுகை தான் மிஞ்சும்,
எதிர்த்து பேச மாட்டார், அழுகை இதுவும் கோபத்தின் மறுபதிப்பு தான்,
28 Anger wepping After:-
Ambr. Arn. Bell. Caust. Cocc. Coff-M Aust. Mosch. N-M. Nux-V. Plat. Puls. Sabin. Spong. Staph. Syph.
கோபத்திற்கு பிறகு திட்டி விட்டோ. வேறு ஏதோ சொல்லிவிட்டு அடங்க மாட்டாள்,
திட்டிக்கிட்டே. ஏதோ முனகி கொண்டே அழுவார்கள்,
இதுவும் ஒரு வகை கோபம் தான், இப்படி திட்டாக அழுகையாக வெளிபடுகிறது,
29. Anger work Cannot :
Calc-p. வேலை செய்ய முடியவில்லையே என்ற கோபம், நம்மால் வேலை செய்ய முடியவில்லையே என்ற கோபம், கோபம் தான் இருக்கும், வேலை செய்யமாட்டார், பாருங்க ஒரு துணி துவைக்கலாம் என்றாலும். ஒரு குண்டாவை எடுத்து வெளியே வைக்கலாம் என்றாலும் கூட முடியலைங்க என்று கோபமாக சொல்லுவார், இப்படி வேலை மேலே கோபம்,
30. Indifference Complain Does not :
Apis. Colch. Hyos. Op. Stram.
அதிகமான கஸ்ட்டத்தின் போதும் கூட தான் நன்றாக இருப்பதாக கூறுவார், யார் மீதும் எதுவும் சொல்ல மாட்டார். பேசாமல் இருப்பார், காந்தியார் மாதிரி, மகரிஷி மாதிரி, பெரிய ஞானிகள் மாதிரி வித்தியாசமானவர், இது கோபமல்ல, அதற்கு நேர் எதிரானது இந்த தலைப்பு,
31.Intolerance Ailment of :
Nux-v நோய் (அ) வலி அதுவே சித்ரவதை செய்வது போல் இருக்குது என்பார், உதாரணம். என் புருஷ்ன் நேரங்கெட்ட நேரத்தில் வந்து என் தூக்கத்தை கெடுத்து சோறு போடு. தண்ணி கொடு. என்று கேட்டால் மற்றவர்களும் இது போல மனைவியோ. மகனோ. தனது சுதந்திரத்தை தடுக்கும் போது சித்ரவதை செய்வது போல இருக்கிறது என்பார்,
32. Ailments, from admonition:-
Bell. Calc. Carc. K-C. Nit-AC. Nux-V. Plat.
புத்திமதி கூறினாலோ. எச்சரிக்கை. செய்தாலோ போதும் உடனே [வலி. எரிச்சல். வலிப்பு. ஜன்னி. பயம். போன்று] நோய் ஏற்பட்டு விடும், உதாரணம். ஏண்டா பக்கத்து வீட்டுக்காராங்ககிட்ட மிட்டாய் வாங்கி சாப்பிட்டாய் என்று கண்டித்தால். உடனே அவனது நோய் வலிப்பாகவோ. ஆஸ்துமாகவோ வந்து விடும்,
33. Ailments Busy After Being :
Acon. Arn. Bry. Rhus-t. Sulph.
நோய் (அ) வலி வந்திட்டால் பிறகு பொறுமை இருக்காது,
34. Ailments busy Hury :
Acon. Alum. Am-c. Arn. Benz-Ac. Bry. Nit-ac. Nuxv. Puls. Rhus-t. Sulph. நோய்யின் போது பரபரப்பு (அ) சுறுசுறுப்பு, பரபரனு மனம், அமைதியடையாது,
மனைவி சொல்லுவாள். (அ) கணவன் சொல்லுவாள், பாருங்க காய்ச்சல் இப்படி அடிக்குது, தலைவலிக்குதுன்னு சொல்லிக் கொண்டே இருப்பாங்க. பர. பரன்னு அப்ப தான் ஓயாமல் வேலை செய்து கொண்டே இருப்பார் என்று உடனிருப்போர் கூறுவார்,
35. Irritability pain During :
Aloe. Ars. Bry. Canth. Cham. China. Coff. Colch. Coloc. Crot-T. Hep. Hydrog. IGN. Kreos. Merc. Nux-v. Op. Phys. Rana-B. Sulph. Thran-c
வலியின் போது எரிந்து விழுதல்,
இவரிடம் பேசினால் சம்பந்தமே இருக்காது, எரிந்து. எரிந்து விழுவார், உதாரணம், ஏப்பா காலையில் சாப்பிட்டியா என்றால். ஏன் இப்ப போட போறியா என்பார்,
36. Irritability Cold After Taking :
Calc சளிக்கு பிறகு எரிச்சல், சளி சிந்திக் கொண்டேயிருப்பார்,
என்ன சளியா என்று கேட்டால் ஆமா அதுக்கென்ன இப்ப என்று எரிந்து விழுவார், கேட்காவிட்டால் கூட சளி இருப்பதால் எரிச்சலாக இருப்பார்,
37 Irritability Itching from:-
Anac. அரிப்பினால் எரிச்சல் முகம் கஸ்டமாக. மனமே எரிச்சல், உறுப்பும் சொறிந்து. இரண்டும் மனமும். உறுப்பும் எரியும்,
38. Irritability Spoken to When :
Ars. Aur. Aur-Ar. Bry. Carb-S. Cham. Elaps. Gels. Graph. Hyos. K-P. Lil-T. Mang. N-M. N-S. Nit-AC. Nux-V. Puls-N. Rhus-t. Sep. Sil. Staph. Stram. Sulph. Tep. Ust. Verat.
பேச சொன்னலும் சரி. அவரே பேசினாலும் சரி. பேச துவங்கும் போது எரிச்சல் அடைந்து போய் அப்படி பேசுவார், எரிச்சலோடு பேச்சுகளை கொட்டுவார்,
39. Rage Medicine from forcible Administration of:
Bell
வெறி பிடித்த மாதிரி வேகமாக மருந்தை விழுங்குதல்,
உணவை லபக். லபக் என்று பெரிய பெரிய கவளமாகவும்.
தண்ணீர் லொடக். லொடக்கு என்று குடிப்பார்,
40. Anger Striking, from :
> Anan. Arg-m. Bufo. Cina. Kurch. Lap-mar-c. Nat-c. Plat. Tarent. Tub.
கோபத்தில் தம்பித்து (அ) நின்று போய் விடுதல், அப்படியே ஏதும் பேசமாட்டார், பேசி கொண்டே வந்தவர் அப்படியே நின்று போய்விடுவார்,
41. Anger Striking, from Himself :
Nat-c.
சுய தேவைகள். செயல்கள். ஜீரணம் ஆவது கூட கோபத்தினால் நின்று போய் விடுதல், சிறுநீர். மலம். வியர்வை. பசி அப்படியே நின்று போய்விடும்,
42. Striking Head, his :
Ars. Bac. Bell Hyos. Stram. Tarent.
படுத்தேன். மேலே கம்பியை பிடிச்சேன், பிடிச்சிக்கிச்சு ( சுளுக்கு )
பாரம் தூக்கினேன், தலை அப்படியே பிடிச்சிக்கிச்சு என்பார்,
தலைவாணி வைக்கலை தலை அப்படியே பிடிச்சிகிச்சு என்பார்,
43 Anguish constricted as if every thing become:-
Ars. Chel.
எல்லாமே இருக்கத்துடன் இருப்பதாக கூறி அவஸ்தைப்படுதல், அதனால் எனக்கு அவஸ்தை என்பார்,
துணி டைட்டாக இருக்கிறது
புள்ளைங்க. மனைவி. அதையும். இதையும் கேட்டு நெருக்கறாங்க
இதனால் இருக்கமாக இருக்குதுங்க என்பார்,
44. Anguish, pain From :
Acon. Arn. Ars. Aur. Cham. Ign. Tarent
வலியின் போது பதைபதைப்பு (அ) வேதனை, மனம் பதபதைக்குது,
அப்படியே வலியினால் கை சதை. கால் சதை. உடல் சதை பதபதைக்கும் என்பார்,
45 Anguish respiration preventing:-
Ars. அவஸ்தையினால் ஸ்ரிச்சு விட முடியாமை, குட்டை. குட்டையாக பெருஸ்ரிச்சு. சிறுஸ்ரிச்சு மாதிரி சீக்கிரம். சீக்கிரமாக விடுதல்,
46. Anguish, Restlessness, with :
Acon. Ars. Aur. Bell.
பதைபதைப்பில் மன அமைதியின்றி அலைதல், காரணம் இல்லை, மனம் பதபதைக்குதுங்க என்பார், பதை பதைப்பு பார்த்தாலே தெரியும்,
47. Anguish, Tossing, with :
Acon. Ars. Cham. Coffea.
ஏதாவது ஏமாந்த பிறகு (அ) தொலைந்த பிறகு அவதிப்படுதல், பாருங்க போனவாரம் ஒரு ஹவாய் (செருப்பு )தொலைத்து விட்டேன், இன்னும் மனசு அடங்க வில்லைங்க, யாருக்காவது ஒரு ஹவாய் கொடுத்து இருந்தால் கூட மனசு ஆறி போயிருக்கும் என்பார்;, இப்படி பார்க்க வேண்டும்,
48 Anguish stool before:-
Acon. Merc. Verat. மலம் கழிவதற்கு முன்பு அவஸ்தை படுதல், முக்குதல். முணகுதல் கஸ்டம்,
49 Anguish stool during:-
Merc. Verat. மலம் கழியும் போது அவஸ்தைப்படுதல்,
அதனால் இரத்தம் வரும், பாருங்க. லெட்டினில் உட்கார்ந்து கொண்டு.
இடுப்பை தட்டி விடுதல்.
தொடையை தட்டிவிடுதல்.
வயிற்றில் நசுக்கி விடுதல்.
ஆன வாயை விரலையை விட்டு நோண்டி எடுத்தல் இப்படி
அவஸ்தைபடுவார்கள்,
50. Anguish, Weeping, with :
Bell. அவஸ்தை வேதனையுடன் அழுகை,
அவஸ்தையினால் தாங்க முடியாமல் அழுது கொண்டிருப்பார்கள்,
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!