Breaking News
Loading...
Wednesday, February 10, 2016

மருந்தை எப்படி தேர்ந்தெடுப்பது? - 2

Wednesday, February 10, 2016

2. AMBITION FAME : ALU. CON. GRAPH. LACH. NUX-V. STAPHY.

புகழ். பாராட்டுப் பெற விருப்பம், 
தான் எதாவது சாதனை செய்து புகழ் பெற வேண்டும் என்று எண்ணுதல் , நம்மை பாராட்ட வேண்டும்,
 புகழ் பெற வேண்டும், 4 பேரு என்னை பாராட்டனும். 
மதிக்கனும்,
 புகழ் எனக்கு வேண்டும்
, கின்னஸ் புத்தகத்தில என் பேர் வரனுங்க, 
லைன்ஸ் கிளப்பில். மற்றும் சமுதாயம். அரசியல் இப்படி எங்கும் புகழ். பாராட்டு பெறும், 
மன்றத்தில் நாம் பெரியாளாக இருக்க வேண்டும், 
தலைவர். செயலாளார் என்று சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள், லைன்ஸ் கிளப்பில் இப்படி பதவி. சமுதாயத்தில் புகழை அடைய மரியாதை வேண்டும். 
புகழ் வேண்டும், என்பார், 
பொதுத்தொண்டில் ஈடுபட வேண்டும், 
தொண்டாற்ற வேண்டும்,
 பதவி வகிக்க வேண்டும், நமக்கு மாலை போட்டு பாரட்ட வேண்டும், 
புகழ் பெறும் படி ஏதாவது செய்ய வேண்டும், பதவி வகிக்க வேண்டும், எனது பெயர் உலக புத்தகத்தில் வர வேண்டும், கின்னஸ் புத்தகத்தில் வர வேண்டும், சாதனை புரிய வேண்டும், என்பார், அரசியல். சினிமா இப்படி புகழ்.

3. AMBITION Loss of : Acon. Alum. Am-m. AMBR. APOC. Arag. Arg-n. Ars. Asar. Bar-c. Calc-sil. Calc. Caps. Caust. Chin-ar. Cocain. Con. Dios. Erig. Gels. Graph. Kali-c. lach. Lyc. Mere. Nat-c. Nat-p. Nux-v. Pall. Petr. Ph-ac. Plat. Puls. ROB. Sang. Sep. Staph. Sulph. Verat. 

.உள்ள மரியாதையும் சுத்தமாக போச்சு, 
என் பதவி போச்சு என்பார், நான் பாருங்க இந்த பதவியில் இருந்தேனுங்க. டக்குன்னு வந்து என்னை அவன் நீக்கி விட்டாங்க என்பான்,
 இப்ப என்னவென்றால். அதிகாரம் செய்து கொண்டிருந்தேனுங்க. நான் ஒரு அதிகாரி. எனது அதிகாரம் எல்லாம் போய்விட்டது, 
எனக்கு கிடைக்க வேண்டிய இன்கிரிமென்ட் (HUMAN PHYSICAL BODY,) எல்லாம் போச்சுங்க. பதவியும் போச்சுங்க, 
எனது தகுதிக்கு தக்க. பதவிக்கு தக்க மரியாதை இல்லை. 
எல்லாம் போய்விட்டதுங்க என்பான், தேர்தலுக்கு நின்று உள்ள மரியாதையும் போச்சி. 
4 தறி போட்டேன், என் வீடே கடனில் மூழ்கி 4 தறியும் போச்சி, 

பஞ்சாயத்து செய்ய போனேன். 

என்னை எவனும் மதிக்கவில்லை, 
மாமியார். மாமனாரிடம் கடன் கேட்டு உள்ள மரியாதை போனது தான் லாபம், அப்புறம். மனைவியிடம் கணவன் எனது மரியாதை எல்லாம் போச்சுங்க என்பான், 
அந்த கூட்டத்திற்கு போனேன். என்னை யாரும் மதிக்கவில்லை, இருந்த மரியாதையும் போச்சு, 
மாமனார் வீட்டுக்கு போனேன். மாமனார் என்னை மதிக்கவில்லை, மரியாதை போச்சுங்க, 
மாமனார் சொல்லுவார். மருமகள் என்னை மதிப்பதில்லைங்க,
 நான் பதவியில் இருக்கிறேன். என் பதவிக்கு உள்ள மரியாதையை. எனக்கு கீழ் உள்ள ப்யூன். வாட்ச்மேன் யாரும் கொடுக்க மாட்டேங்கிறான், நான் இவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறேன், அதனால சுத்தமா மதிப்பே போச்சு. மதிப்பே இல்லை ஆபிஸ்ல்
 தக்க மரியாதையும் இல்லை போச்சு.
 இப்படி கணவன் மனைவியையும். மனைவி கணவனையும் மரியாதை போச்சு. என்னை யாரும் மதிப்பதில்லை. மதிப்பதில்லை என்று சொன்னாலே இந்தAMBITION Loss of s, அதிலேயே இருக்கிறது, 

4. AMBITION, Means employed every possible : Ars. Lyc. Nux-v. Plat. Verat

ஒவ்வொரு முறையும் செலக்ஸ்னில் வேலை கிடைக்காமல் தோல்வி ஆகிறது என்பார்;, 

இதன் விளக்கம் என்னவென்றால். பாருங்க. ஒவ்வொரு முறையும் வேலைக்கு செலக்ழூனுக்கு போறேன். ஆனால் வேலை கிடைக்கலை. செலக்ழூனில் தோல்வி ஆகி விடுகிறேன் என்று சொல்லுவார், 

விதைக்கிறேன். அறுவடை இல்லை, வேலை செய்யறேன் துணி விக்கலை, அப்புறம். நான் பாருங்க பட்ட படிப்பு படித்தேன், ஆனால் எனக்குரிய பதவி இல்லாமல். வேறு ஒருத்தருக்கு வேலை கிடைக்கும் போது. எனக்கு கிடைக்கலைங்க என்பார், 

எனக்கு உயர் பதவி (PROMOTION,) எல்லாம் கிடைக்கலை. தள்ளி. தள்ளி போயிடுதுங்க இப்படி எனக்கு தோல்வி ஆகிவிட்டதுங்க. எனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் தள்ளி தள்ளி போயிடுதுங்க,

 சாப்பாடு. எங்கம்மா கூட பாருங்க சரியா எடுத்து வைச்சி போடவில்லை, பசங்க யாராச்சும் மத்தவங்க சாப்பிட்டு. எனக்கு கிடைக்காம போய்விடும், 

நான் 10 மணிக்கு வேலைக்கு போய்ட்டு வந்து பார்த்தால் வெறும் இரசம்; தாங்க இருக்கும், இப்படி கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்று எப்படி சொன்னாலும் சரி.

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer