அறிந்து கொள்ள மட்டுமே ! அனுபவ வைத்தியரிடம் சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.. சுய வைத்தியம் கூடாது.
51. Anxiety, Business, about :
Acet-ac. Anac. Arn Ars. Bac. Bar-c. Bry. Calc. Carc. Caust. Chel. Cimic. Dros. Graph. Kali-m. Kali-n. Kali-p. Lac-h. Lil-t. mang. Nat-c. Nat-m. Nit-ac. Nux-v. Op. Ph-ac. Podo. Psor. Puls. Rhus-t. Sep. Spig. Stann. Sulph. Thuj.
தன் வேலையைப்; பற்றியே கவலை, தனது தொழிலின் நிலையை பற்றியே கவலை, என்ன செய்யறது இப்படி ஆயிடுச்சே. இப்படி நடந்து போச்சே என்று கவலைபடுதல், எங்க கடை வைத்தும். எதை செய்தும் சரி வரவில்லையேடூ என்று கவலை,
52. Anxiety, Children about his :
Acet-ac. Acon. Ars. Phos. Ph-ac. Rhust. Sep. Sulph.
மகன். மகளின் படிப்பு. வேலை. திருமணம். வாழ்க்கை. மகன். மகள்.ect... ... இவற்றைப்பற்றியே கவலைப்படுதல், அவருடைய நிலையை எண்ணியே கவலைபட்டு கொண்டிருத்தல், கவலைபட்டு கொண்டிருப்பார்,
53. Anxiety, Cold Becoming on :
Carb-ac. Lap-mar-c. Manc. Nux-v. Psor. குளிர் வரப் போகுதே என்று கவலை (அ) வந்ததிதானாலும் கவலை, மார்கழி வரப் போகுதே. குளிருமே என்று கவலை,
54. Anxiety, Cold drinks amel :
Acon. Agar-em. Aq-mar. Sulph. பச்ச தண்ணீர் குடித்தால் கவலை போய்விடும், ஒரு சொம்பு பச்ச தண்ணீ. மொடக். மொடக்குனு குடித்தால் என் கவலை எல்லாம் போய்விடுங்க என்பார்,
55. Anxiety, Conscience of :
Achy. Alum. Alum-p. Alum-Sil. Am-c. Anac. Androc. Arn. Ars. Ars-s-f. Atro. Aur. Aur-ar. Aur-s. Bamb-a. Bell. Bry. Cact. Calc. Cand-a. Canth. Carb-an. Carb-v. Carbn-s. Cars. Caust. Cham. Chel. Chin. Cina. Cob. Cocc. Coff. Con. Croc. Cupr. Cycl. Dig. Ferr. Ferr-ar. Ferr-p. Germ-m. Graph. Hell. Hip-ac. Hyos. Ign. Kali-bi. Kali-br. Kalm. Lac-c. Lach. Lap-c-b. Led. M-arct. M-aust. Mag-c. Mag-s. Med. Merc. Myric. Nat-m. Nit-ac. Nux-v. Ozone. Ph-ac. Phos. Plat. Psor. Puls. Rheum. Rhus-t. Rob. Ruta. Sabad. Sarr. Sil. Spig. Spira. Staph. Stram. Stront-c. Sulph. Thuj. Verat. Zinc. Zinc-o.
மனதை ஒருநிலை படுத்த முடியவில்லையே என்று கவலை, என்ன பல எண்ணங்கள் மறந்து. மறந்து போயிடுது, ஒரு நினைப்பு தங்கலையே என்று கவலை, ஒரு நிலையா நம்ம மனசு நிலைக்கலையே. யோசிக்க முடியலையே என்று கவலை,
56. Anxiety, Future About :
Acon. Aeth. Agar. Allox. Alum. Alum-p. Aml-n. Anac. Anan. Ant-c. Ant-t. Arg-n. Arist-cl. Arn. Ars. Aster. Aur. B-c. B-m. B-s. Bry. Bufo. Buth- Aust. Calad. Calc. Calc-Acet. Calc-Ar. Calc-f. Calc-s. Carb-an. Carb-v. Carbn-s. Caust. Cham. Chel. Chin. Chin-s. Choc. Cic. Cimic. Clem. Cocc. Coff. Con. Cupr. Cycl. Dig. Dirc. Dros. Dulc. Euph. Euphr. Ferr. Ferr-Ac. Ferr-c. Ferr-p. Fl-ac. Gels. Gins. Graph. Grat. Hep. Hipp. Iod. K-br. K-c. K-n. K-p. Kalm. Lach. Laur. Lil-t. Lyc. M-Arct. Mag-c. Mang. Meny. Merc. Mur-ac. Nat-acet. Nat-ar. N-c. N-m. N-p. N-s. Nit-ac. Nux-v. Op. Petr. Ph-ac. Phos. Plat. Psor. Puls. Ran-b. Rhus-t. Sabin. Scroph-n. Sep. Sil. Sol-t-ae. Spong. Stann. Staph. Stram. Sul-ac. Sulph. Tab. Tarent. Thuj. Tub. Verat. Vichy-h. Viol-t. Wies.xan.
எதிர்காலத்தைப் பற்றியே நினைத்து கவலைப் படுதல், என்ன செய்யறது, என்ன ஆகும் தெரியலையே இப்படியே இருந்தால் எதிர்காலம் என்ன ஆகும்டூ எப்படி பிழைக்கிறதுடூ எப்படி பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்யறதுடூ வீடு. வாசல் இல்லையே. இப்படி எதிர்காலத்தை பற்றியே கவலைபடுதல்,
57. Anxiety, Others for :
Acon. Aeth. Anan. Androc. Arg-n. Ars. Aur. Bar-c. Calc. Calc-p. Calc-s. Carb-v. Carc. Caust. Chel. Cocc. Cupr. Dulc. Ferr. Fl-ac. Germ. Hep. Manc. Mere. Naja. Nat-c. Nux-v. Perh. Ph-ac. Phos. Sac-alb. Staph. Sulph.
மற்றவர் மீது அக்கறை எடுத்து கவலைப்படுதல், என்ன இப்படி மக்கள் இவர்கள் அசால்ட்டாக இருக்கிறார்கள், மற்றவர்கள் மீது ஆர்வம் காட்டுதலும் கவலைப்படுதலும், அவங்க எப்படி பிழைப்பாங்கடூ அவங்க வேலை எல்லாம் எப்படி செய்வாங்கடூ என்று கவலை,
58. Anxiety, Pains from :
Abrot. Acon. Aeth. Alet. Alum. Am-m. Ant-t. Ars. Aur. Bar-m. Bell. Bell-p. Bor. Bov. Bry. Cact. Calc. Calc-p. Caps. Carb-v. Carc. Caust. Cham. Chel. Cimic. Cocc. Coff. Coloc. Croto-t. Cupr. Daph. Graph. Haem. Jatr. Junc. Kali-c. Lyc. Mag-p. Manc. Mela. Merc-cy. Mez. Mill. Naja. Nat-c. Nit-ac. Nux-v. Op. Phos. Phys. Pip-n. Plat. Plumbg. Psil. Rhust-t. Sars. Sep. Sil. Spig. Spong. Stram. Sulph. Verat.
வலியின் போது (அ) வலியினால் கவலை, [அந்த] வலி என்னவாக இருக்கும் என்ற கவலை, இப்படி நமக்க வலிக்குதே என்று நினைப்பார்,
59. Anxiety, Pressure Chest in from:
Bell கவலையின் போது நெஞ்சுக்குள்ளே ஏதோ பாரம் வைத்து அழுத்துகிற மாதிரி. பந்து வந்து முட்டர மாதிரி இருக்குதுங்க, கவலை வந்து விட்டால் நெஞ்சு பாரம் ஆயிடுதுங்க என்பார்,
60. Anxiety, Pressure chest on from :
Acon. Aur. Bell. Carb-v. Coca. Dig. Ign. Lach. Ph-ac. Phos. Plat. Psor. Sabad. Sulph. Tab.
கவலையின் போது நெஞ்சு மேலே. கல் வெச்சி பாரம் வைத்து அழுத்துகிற மாதிரி இருக்குதுங்க என்பார்,
61. Anxiety, Rest during :
Acon. Act-Sp. Hist. Iod. Puls. Senega
நண்பர்களுடன் இருந்தால் கவலை தெரியலை, வேலை மேல இருந்தல் கவலை தெரியலை என்பார், ஓய்வு எடுத்தால் போதும் உடனே கவலை வந்திடுது,
62. Anxiety, Time is set, if a :
Alum. Arg-n. Carc. Gels. Med. N-m. நேரத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது கவலை, காலை 10 மணிக்கு இப்ப Office போகனும், 10 ½ க்கு பைல் பார்க்கனும், இப்படியாக கணக்கிட்டால் கவலை,
63. Anxiously Cautious :
Ars. Am-c. Bar-c. Carc. Caust. Lyc. Puls. Sil. Sulph. எச்சரிக்கை பட்டு பட்டு அதனால் கவலையில் முடிதல், நாளைக்கு ஊறுக்கு போகனும். துணி துவைக்க வேண்டும், இப்படி எச்சரிக்கை பட்;டு எண்ணி. எண்ணி கவலையில் முடியும்,
64. Amusement Aversion To :
Androc. Aur. Bar-c. Hep. Ign. Lil-t. Meny. Nat-c. Nat-m. Olnd. Sulph. ஜாலியாக இருக்க இவருக்கு வெறுப்பு, என்ன ஜாலி வேண்டி கிடக்குது, வேலையை. பொறுப்பை விட்டு புட்டு என்பார்,
65. Aversion Bathing To :
Am-c. Ant-c. Clem. Rhus-t. Sulph. குளிக்க போக வேண்டுமென்றால் வெறுப்பு, பிள்ளைகள் பாருங்க குளிக்க கூப்பிட்டால் வர மாட்டேங்குது, அடம் பிடிக்கிறது, தண்ணியை மொண்டு. மொண்டு ஊத்திட்டு வந்திடும் என்பார்கள்,
66. Aversion Business :
Acon-l. Agar. Aloe. Am-c. Anac. Androc. Arg-n. Arn. Ars. Ars-h. Asar. Aur-m. Bapt. Brom. Calc. Carb-v. Chel. Chin. Chin-s. Cimic. Con. Cycl. Fl-ac. Gels. Graph. Ham. Hipp. Kali-ar. Kali-bi. Kali-br. Kali-c. Kali-i. Kali-s. Lac-ac. Lach. Laur. Lil-t. Lyc. Mag-s. Nat-ar. Nat-c. Nat-m. Nux-v. Opun-v. Ph-ac. Phos. Phyt. Psor. Puls. Rhod. Rhus-t. Sep. Sil. Stann. Stram Sulph. Syph. Ther. எந்த வேலை மீதும் விருப்பமே இல்லை, வேலையை செய்யவே வெறுப்பு,
67. Aversion Company To Avoids the Sight of People :
Acon. Ars. Calc. Cic. Cupr. Cur. Ferr. Gels. Germ. Hydrog. Iod. Lac-d. Led. Nat-c. Nat-m. Psor. Puls. Sep. Thuj. நண்பரிடம் சேர மாட்டார், ஜனங்களை பார்க்காமல் வெறுத்து ஒதுங்கி விடுவார், வெறுப்பினால் இப்படி நடந்து கொள்வார்,
68. Aversion Company To Avoids the Sight of People Lies with closed eyes, and :
Sep நண்பர்களையும் மனிதர்களையும் பார்க்காமல் வெறுப்பினால் கண்களையே ஸ் ரி டிக் கொள்வார், உதாரணம், இந்த நாய்கள் ஒழுக்கமில்லை, அவர்களை பார்க்கவே கூடாதுன்னு கண்ணை ஸ் ரி டிக் கொள்வார்,
69.Aversion Disturbed To Being :
Adax. Agar. Ant-c. Ant-t. Arn. Bac.Bamb-a. Bell. Berb. Bry. Cact. Carb-an. Cench. Cham. Chin-ar. Cocc. Coloc. Gels. Graph. Gink-B. Hell. Ign. Iod. Kali-m/ Lil-t. Mur-ac. Naja. Nat-ar. Nat-m. Nat-s. Nux-v. Op. Oxyt. Ph-ac. Phos. Puls. Sars. Sil. Staph. Sulph. Sep. Tub. இவரது செயலில் இடையூறு ஏற்பட்டு கொண்டே வருவதால் வெறுப்பு என்பார், தொந்தரவை வெறுத்தல், தான் இருக்கும் நிலையில் எந்த இடையூறும் இருக்க கூடாது என்று நினைப்பார்,
70. Aversion Everything to :
Alumn. Am-m. Ant-c. Ars. Asar. Aur-m. Bamb-a. Bism. Bov. Calc. Camph. Caps. Canth. Cent. Cocc. Coloc. Cupr. Grat. Hell. Hep. Hydrog. Hyos. Ip. Lach. Lyc. Mag-c. Mag-m. Merc. Mez. Nit-ac. Nux-v. Phos. Pitu-a. Plat. Plb. Plumbg. Puls. Rheum. Rhod. Ruta. Sars. Sep. Spong. Sulph. Thea. Ther. Thuj. ஒவ்வொரு பொருள் மற்றும் மனிதர்கள் [ஒவ்வொன்றின்] மீதும் வெறுப்பு, தனிப்பட்டவர். குறிப்பிட்ட ஒருவர் ஒரு பொருள் இப்படி ஒவ்வொன்றையும் வெறுப்பார்,
71. Aversion Husband to :
Agn. Bamb-a. Choc. Glon. Kali-c. Kali-p. Nat-c. Nat-m. Pitu-a. Sep. Thuj. Verat. கணவன் மீது வெறுப்பு,
72. Averse to Jesting :
Acon. Am-c. Ang. Apis. Ars. Bor. Bov. Caps. Carb-an. Cina. Cocc. Cycl. Merc. Nat-m. Nux-v. Puls. Sabin. Sil. Spig. Staph. Sulph. Thuj. ஜாலியாக இருப்பவரையும் தமாஸ் செய்பவரையும் இவர் வெறுப்பார், என்ன தமாஸ் வேண்டியிருக்குது என்பார்,
73. Aversion Jesting Joke, cannot take a :
Acon. Ang. Caps. Iod. Lyc. Merc. Nat-m. Nux-v. Puls. Spig. Sulph. Viol-t. பிறரை கேலி செய்து ஏலன சிரிப்பு சிரிப்பவரை. தமா*; செய்பவரை பார்த்தாலே இவரால் தாங்க முடியாது, வெறுப்பார், எனக்கு பிடிக்காதுங்க கேலி செய்பவர்களை நான் வெறுக்கிறேன் என்பார்,
74. Aversion To Marriage :
Lach. Nux-v. Pic-ac. Puls. திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றாலே வெறுப்பு,
75. Aversion Marriage to idea of marriage seemed unendurable :
Fl-ac. Lach. Lyc. Med. Nux-v. Pic-ac. Puls. Staph. திருமணத்தைப் பற்றி நினைத்தாலே அந்த நிகழ்ச்சியை பார்த்தாலே ஊர்வலம் பார்த்தாலே வெறுப்பு வந்துவிடும்,
76. Aversion Medicine Take :
Caus. Hep. Lyc. Ni-ac. Nux-v. Sep. மருந்தின் மீதும். அந்த மருந்தை எடுத்துக் கொள்ள வெறுப்படைவார்,
77. Aversion Milk :
Aeth. Alum. Alum-P. Alum-Sil. Alumn. Ambr. Arg. Ant-C. Ant-T. Arg-M. Ars. Ars-S-F. Brom. Bry. Calc. Calc-S. Carb-An. Carb-V. Carb-S. Cham. Chel. Chin. Cic. Con. Crot-T. Cupr. Ferr. Hell. Hom. (Han: Ham.) Ign. Iris. K-Ar. K-Bi. K-C. K-I. K-N. K-P. K-Sil. Lac-C. Lac-D. Lach. Lac-V. Lact. Levo. Lyc. Mag-C. Mag-F. Mag-M. Merc. N-Ar. N-C. N-M. N-P. N-S. N-Sil. Nicc. Nit-Ac. Nux-m. Nux-V.Ol-J. Past. Phos. Podo. Psor. Puls. Rheum. Rhus-T. Sabin. Samb. Sep. Sil.Spong. Staph. Stram. Sul-Ac. Sulph. Valer. Zinc. Zinc-P பால் மீது வெறுப்பு, குடிக்கமாட்டார்,
78. Aversion Persons to all :
Absin. Acon. Calc. Chin. Cadm-Met. Germ. Merc-acet. Merc. Nat-c. Nux-v. Phos. Sep. Staph. Sulph. மனித சமுதாயத்தையே வெறுப்பார்,
79. Aversion Persons to Certain :
Am-c. Am-m. Aur. Calc. Calc-p. Calc-p. Calc-s. Carc. Caust. Cic. Crot-h. Cadm-met. Fl-ac. Germ. Hep. Lap-c-b. Lyc. Merc. Nat-c. Nat-m. Nit-ac. Sanic. Sel. Sep. Stann. குறிப்பிட்ட நபர்களை சொல்லி அவர்கள் மீது வெறுப்பு,
80. Aversion, School to :
Calc-p. Lyc. Med. Nat-m பள்ளிக்கு போக வெறுப்பு,
81. Aversion, Wife to his :
Ars. Fl-ac. Med. Nat-s. Plat. Staph. Thuj. Puls. அவருடைய மனைவியை வெறுப்பதாக கூறுவார்,
82. Aversion Disconcerted :
Brom. Ign. Ozone. வெறுப்பினால் எந்த உறவும் வேண்டாம் என்பார்,
83. Aversion Disobedience :
Acon. Agn. Alum. Am-c. Am-m. Anac. Arn. Bar-c. Bufo. Calc. Calc-p. Cand-a. Canth. Caps. Carc. Caust. Cham. Chin. Cina. Dig. Elae. Guai. Hep. Lach. Lyc. Mag-m. Med. Merc. Nit-ac. Nux-v. Petr. Phos. Sac-alb. Sep. Sil. Spig. Spong. Staph. Stram. Sulfon. Sulph. Syph. Tarent. Tub. Verat. Viol-t. Viol-o. மிகுந்த வெறுப்பின் காரணமாக சிறிதும் பணிவே இல்லாதவர், அன்பே இல்லாதவர்,
84. Aversion Ennui Boredom Entertainment amel :
Aur Lil-t. Pip-m விருந்துக்கு போனால் இவரது வெறுப்பு தணிந்துவிடும், எங்கியாவது வெளியே போய் சாப்பிட்டால் நல்லாயிருக்குது என்பார்,
85. Aversion Envy :
Am-c. Am-m. Ars. Bry. Calc. Cench. Chin. Cub. Cur. Germ. Hell. Lach. Lap-mar-c. Lil-t. Lyc. Nat-c. Nat-m. Nit-ac. Nux-v. Ph-ac. Plat. Puls. Rhus-t. Sac-alb. Sarr. Sep. Spig. Stann. Staph. Sulph. Zinc. எதிரியை நினைத்து. பொறாமை பட்டு. பட்டு வெறுப்பாகி விடுதல் (கடுமை),
86. Aversion Indignation Discomfort as Fromge Neral :
Op. பொதுவான ஆடம்பர வாழ்க்கை தடைபட்டதால் வெறுப்பும் கோபமும்,
87. Confusion, Calculating, when :
Nat-m. Nux-v. Psor. Syph. கணக்கு பேடும்போது குழம்பி போய்விடும், கணக்கு போடவே முடியாது,
88 Confusion cold taking after:-
Phos. சளிப்பிடித்தப்பிறகு குழப்பமான மனநிலை,
89. Confusion, Concentrate, on attempting to :
Ambr. Androc. Asar. Calad. Gels. Hydrog. Mez. Nat-c. Nat-m. Nit-ac. Olnd. Ran-b. Staph. மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் குழப்பம்,
90. Confusion, Loses, his away in well-known streets :
Agar. Arg-n. Bell. Bov. Bry. Cann-i. Carb-v. Caust. Cic. Germ. Glon. Kali-chl. Lach. Lyc. Meli. Merc. Nat-m. Nux-m. Nux-v. Ozone. Petr. Phos. Plb. Psil. Psor. Puls. Ran-b. Stram. Sulph. Thuj. Verat. குழப்பத்தில் வழக்கமான தெருவே தெரியாது, குழம்பி விடுவார், வீடும். வழக்கமான ஆஸ்பத்திரியே தெரியாது போய்விடுதல்,
91. Confusion, Washing the face amel :
Ars. Calc-p. Coca. Cycl. Euphr. Ferr. Ferr-p Phos. முகம் கழுவினால் குழப்பம் போய்விடும், முகத்தில் பச்ச தண்ணீர் சப்புனு அடிச்சா குழப்பம் நீங்கிடுதுங்க என்பார்,
92. Delirium, agg as sense Diminish :
Plb. அறிவு மங்கி போய் விடுதல். அதனால் பிணாத்துவார்,
93. Delirium , Blames Himself for his folly :
Op. முட்டாள்தனமாக இது தப்புன்னு தெரிந்தே செய்திட்டேன் என்று உளறுதல், தான் செய்த தவறுக்காக தன்னையே முட்டாளாக்கி கொள்ளுதல், குறைக்கூறுபவர்கள்,
94. Delirium , crying :
Acon. Agar. Agar-pr. Apis. Atro. Bell. Canth. Caust. Chin-s. Cina. Crot-h. Cupr. Cupr-acet. Dat-m. Ferr-p. Merc. Phos. Stram. கத்துதல். உளறுதல். பினாத்துதல், என்னுடைய நோய் தீர எதாவது மருந்து தாங்க எனக்கத்துதல்,
95.Delirium , crying help for :
Camph. Canth. Ign. Plat. Stram. உதவி கேட்டு உளறுதல் (அ) பினாத்துதல், என்னுடைய நிலை மிக மோசம் உடனே எதாவது உதவி செய்யுங்க, உதவி. உதவி என்று கேட்பார்,
96. Delirium , Nonsense Speech :
Cann - I அறிவு குறைந்தவன் போல உளரல், அறிவுக்கு ஒப்பாது பேசி உளறுதல்,
97. Delirium , Nonsense, with eyes open :
Anac. Ars. Bapt. Canth. Cham. Coll. Coloc. Crot-h. Hyos. Op. Stram. Tarent. Verat. கண் திறந்திருக்கும் போதே உளறுதல், கனவு கண்ட மாதிரி,
98. Delirium , Pain during :
Acon. Arg-m. Arg-n. Bov. Camph. Cham. Dulc. Tarent-c. Verat. வலியினால் இவர் ஏதேதோ பினாத்துவார்,
99. Delirium , Quiet :
Bry. Calc-Sil. Camph. Carb-v. Chel. Chin. Chlf. Chlor. Croc. Cupr. Cupr-ac. Hyos. Hyosin. K-p. Op. Phos. Ph-ac. Past. Plb. Rhus-t. Sec. Tab. Valer. Verat. படுக்க விரும்புதல், தொல்லை எதுவானாலும் சரி என்னை விட்டுடுங்;க நான் போய் நிம்மதியா படுத்துக்கனும் என்பார்,
100. Delirium rolls on the floor:-
Calc. Op. [குழந்தைகள்] கேட்டது கிடைக்க வில்லையென்றால் பொருளை கேட்டு. தரையில் விழுந்து உருண்டு பிரழுதல், பொருள் கிடைத்தால் எழுந்து கொள்ளும், (அடம்), அதே மாதிரி கடவுளை வேண்டி கொண்டு உருளுதண்டம் போடுவது. சத்தியாகிரகம் செய்வது. தீ மிதித்தல். மொட்டை அடித்தல். விரதம். கோயிலுக்கு விடாம முறை வைத்து போவது அதெல்லாம் இது தான், இது தான் க்ஷடயோகம் என்பார், அடமாக செய்வது,
எப்படித்தான் இவ்வளவு தகவல்கள் சேகரிக்கின்றீர்களோ....
ReplyDeleteதமிழ் மணம் 1