Breaking News
Loading...
Tuesday, February 9, 2016

ஹோமியோபதி மருத்துவக் குறிப்புகள் - 1

Tuesday, February 09, 2016


ஒல்லியல் (ஓமியோபதி) 

மருத்துவத்தில்.............

பெண்களின் மாதவிலக்குக் கால வயிற்று வலி போக்க - 

1. மூல மருந்தில்/தாய்த்திரவத்தில் வைபுர்ணம் ஓப்புலசு
(viburnam opulus Q ) 10 சொட்டு கால்குவளை நீரில் வலியுள்ள நாட்களில் 
மட்டும் சாப்பிட்டுவர, அடுத்த சில மாதங்களில் வலி அறவே வராது.

2. மாத விலக்கு குறைவாகவும், மனக்கலக்கமும், பின் தலைவலியும், 
கீழ்த்தாடை வலியும் இருந்தால் ..............
மூல மருந்தில்/தாய்த்திரவத்தில் வைபுர்ணம் ஓப்புலசு
(viburnam opulus Q ) 5சொட்டு + சாந்தோ சைலம் ( xanthoxylum Q) 5 சொட்டு 
கால்குவளை நீரில் கலந்து சாப்பிட்டு வருக.

1 comments:

  1. ஓமியோபதி மருத்துவத்தைப் பொறுத்தமட்டில் அனுபவம் மற்றும் மருந்துகளின் வீரியத்தின் அடிப்படையிலேயே எடுத்துக்கொள்ளப்படவேண்டும்...ஓமியோபதியினை சரியாக கடைபிடிக்காமல் அலோபதி மருத்துவத்தை கலந்து பயன்படுத்துபவர்களால்தான் ஓமியோபதி என்றால் 'படிக்காத மேதை'(அலோபதியில்) என்று நினைத்து கிராமத்து மக்கள் பணம் செலவழிக்கின்றனர்.. தயை செய்து ஓமியோபதி நண்பர்கள் பரிசீலனை செய்யவும்...

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer