Breaking News
Loading...
Tuesday, February 16, 2016

மருந்தை எப்படித் தேர்ந்தெடுப்பது? - 3

Tuesday, February 16, 2016
அறிந்து கொள்ள மட்டுமே ! அனுபவ வைத்தியரிடம் சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.. சுய வைத்தியம் கூடாது.


5. AMBITION, Means Every Far : Lyc. Plat. Verat.

பொறுப்புள்ள பதவி வகிக்கவும் பொறுப்பை தாங்கவும் விருப்பம், 
அரசாங்க வேலைக்கு போகணும். அரசாங்கத்தில் பணி புரியணும். உத்தியோகம் பார்க்கணும்,
 நாம் தாசில்தாராக இருந்து. இங்குள்ள நிலப்பரப்புகளை எல்லாம் பிரித்து கொடுக்க வேண்டும், அளக்கனும், 
கரெக்டா வந்து நாம் சட்டங்களை எல்லாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும், நல்ல முறையில் நாம் வேலை செய்ய வேண்டும், கவர்மென்ட்டு ஜாப்புன்னா ஒரு தனி மரியாதை அல்லவா அந்த புகழை நாம் பெற வேண்டும், அதனால் தான் என்பார், மரியாதை இருந்தால் தான் ஊரில் இருப்பவர்கள் நம்மை மதிப்பார்கள், அந்த மதிப்பை நாம் பெற வேண்டும் என்பார்கள், பணம் நிறைய சம்பாதித்து நம்மகிட்ட இருந்ததுனா நாம வசதியாக. நிறைய பேர் நம்மிடம் பழகுவார்கள், அந்த மாதிரி வசதியா. சொந்தக்காரர்கள் கிட்ட மரியாதையை நாம பெற வேண்டும். என்ற ஒரே லட்சியம் என்பார், பொறுப்பு வகிக்க விருப்பம், 

6. AMBITION Nees Staff Every Meening : Lyc. Plat. Verat.

ஓரே சமயத்தில் பல வேலை (அ) பல பதவியில் இருப்பார், 

பேரார்வத்துடன் ஒரே நேரத்தில் பல வேலை செய்வான்,

 நாமே பார்ப்போம், காலையில் ஒரு பையன் பத்திரிக்கை போடுவான், அப்புறம் டியூசன் போவான், அப்புறம் பள்ளிக்கோ. காலேஜீக்கோ போவான், சாயங்காலம் வந்தவுடனே வேற ஏதாவது ஒரு சின்ன வேலையை செய்வான், அப்புறம் நைட்டு படுக்க போறப்போ. மற்ற வேலையை ஏதாவது ஒரு மொழியை படிப்பான், காலையில் எழுந்திருச்சு. திடீர்ன்னு ஒரு நாள் வேலைக்கு போவான், இப்படி பல வேலைகளை செய்வான், இப்படி பல வேலைகளை செய்யச்சொல்லி அவனது மனம் மிகவும் ஆர்வமாக இருக்கும், அங்கு உள்ளே பணம் வட்டிக்கு விடுவான், வெளியில் ஆள் போட்டு டிபன் கடை வேறு நடத்துவான், ஓவர் டைம் பார்ப்பான், உள்ளே கேன்டீன் நடத்துவான், இப்படி பல வேலைகளை ஒருவனே செய்வான், பேங்க் வேலையில் இருப்பான், ஆனால் வெளியே வட்டிக்கு விடுதல், துணி கடை வேறு. புரோக்கர் கமிழூன் மண்டி. உத்தியோகம் இப்படி பல வேலைகள் செய்வான், கடுமையான உழைப்பாளி, திறமையை காட்டனும். வயது இருக்கும் போது பல வேலையை செய்யாமல் சோம்பேறியாக. கையால் ஆகாதவனாக இருக்க முடியாதப்பா என்பார், ஒரே நேரத்தில் பல வேலை செய்யனும், செய்ய முடியும், ஒரே நேரத்தில் பல பதவி வகிக்க ஆர்வம் செய்வான், வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் இவர்களது நோக்கம் இருக்கும், இதில் பாருங்க Lyc. Plat. Verat. வருது, நாம சொன்ன மாதிரி ரெப்பரட்டரில் போய் பார்த்து பொருக்க வேண்டாம், நாம பாருங்க இதிலேயே போட்டாச்சு, மெட்டீரியா மெடிக்காவை படித்து இந்த குணத்தை கண்டுபிடித்து விடலாம், ஸ்ரின்றுக்கும் PECULIAR தான் இது, 

7. AMBITION Money To Make : Ars. Calc. Lyc. Nux-v. 

எப்படியாவது பணம் சம்பாதிக்கனும் என்பது தான் என் லட்சியம், 


எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும், பரவாயில்லை பணம் வேண்டும், ஏம்பா ஹோமியோபதியில் சிங்கிள் மருந்து (SINGLE MEDICINE) கொடுத்தால் தான் நல்லது, ATTERN MEDICINE கொடுத்தால் பாவி. மன்னிக்க முடியாத குற்றவாளி ஆகிவிடுவாய் என்று ஹானிமேனே ஆர்கனானில் சொல்லி இருக்கிறாரே என்றால். .. . .
அவன் கெடந்துவிட்டு போறான், அவன் வயிசானவன், அவன் என்ன இப்ப உயிரோட இருக்கிறானாடூ அவன் அதனால் தான் சோற்றுக்கு இல்லாம ஊர். ஊராக போய் செத்தான் என்பான், 

இப்ப வந்து எனக்கு பணம் வேண்டும், பணம் முக்கியம், என் குடும்பத்தை நடத்த வேண்டும், வாழணும், 

வண்டிக்கு பெட்ரோல் அடிக்கனும்,

 எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும், இதற்கு ஹோமியோபதி மருந்து சரி வராது, இங்கிலீஸ் மருந்துகள் எல்லாம் சரி வராது, 

ஏம்பா இந்த கட்டி எல்லாம் மருந்து கொடுத்தால் போய்விடுமே. ஆப்ரேசன் தேவையில்லையே என்று சொன்னால். எவ்வளவு கொடுப்பான், 50 ரூபாய் கொடுப்பான், 50 ரூபாய் போதுமா. கட்டிடத்துக்கு போதுமா... வண்டிக்கு போதுமா....இதெல்லாம் தப்பு, அதெல்லாம் எனக்கு தெரியாது, 

நான் பணம் சம்பாதிக்க வேண்டும், அது தான் என் தொழில், சரி நீ என்னப்பா இப்படி.... நான் திருடுவேன். பித்தலாட்டம் செய்வேன்.

 கமிசன் வேலை செய்தோ. புரோக்கர் வேலை செய்தோ. விபச்சாரம் செய்தோ பணம் சம்பாதிக்கணும், 

பணம். பணம். பணம் அது தான் வாழ்க்கையின் லட்சியம் என்பார், 

குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து உத்தியோகம் வாங்கணும், உயர் பதவி. அரசியல் பதவி இப்படி எதை செய்தாவது. பிறரை கெடுத்தாவது பணம். பதவி வேண்டும் என்பார், பணம் சம்பாதிக்கனும். சீக்கிரமாக பணக்காரன் ஆகனும் அது ஒன்று தான் கொள்கை (வெறி) என்பார், 

8. Longing For Sunshine, Light and Society : Grin. Stram. 
சமுதாயத்தில் நீண்ட நாட்கள் புகழ் மங்காமல் இருப்பவர் (அ) தியாகி, நாம படித்தவர்கள். பெரிய மனுசன் நாம் ஒழுக்கமாக இருக்கனும், படித்த படிப்புக்கு தகுந்த மாதிரி நடந்துக்க வேண்டும், என்று எண்ணுவார், 

தியாகி, உழைப்பின் காரணமாக. உயர்வு. பதவி கிடைக்கும், மகரிஷி மாதிரி, பெரிய மனிதர். ஒழுக்கமான கல்வி கற்றவர், 

முன்பு 7 வது குறிப்பில் திருடியோ. விபச்சாரம் செய்தோ பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்,

 ஆனால் இவர்களுக்கு இவரது ஒழுக்கத்தின் காரணமாக எல்லாம் தானாகவே வரும், 

3 comments:

  1. விளக்கவுரை அருமை நண்பரே....

    ReplyDelete
  2. கில்லர்ஜீ சொல்வது உண்மை...

    ReplyDelete
  3. Killergee Devakottai தனது http://killergee.blogspot.in/2016/03/blog-post.html பதிவர்களை அறிமுகப்படுத்தும் பதிவில் இத்தளமும் இடம் பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்! ரவி!

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer