மெய்ஞானமும், விஞ்ஞானமும், மருத்துவமும், இவை மூன்றும் எப்படி கலந்தே இருக்கிறது என்று சிந்தனைக்கு எடுத்து சிந்தித்துப் பார்ப்போம்.

இவ்வளவு பெரிய, அரிய சக்திகள் நமது நாட்டில் தோன்றிய, ஞானிகளிடமே இருக்கிறது.
அப்படி இருக்கும் போது இந்த ஆங்கில வகை மருத்துவம் எப்படி உலகளாவி, பரவியது.
என்றால், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, அலோபதி மருத்துவ துறையில் தோன்றிய ஹானிமேன் அவர்கள், அதிலுள்ள குற்றங்குறைகளையும், நாசங்களையும், பச்சையாக திட்டுகிறார்.
இது அவர் எழுதிய நூல்களில் முன்னுரை, பின்குறிப்பு ஆகியவற்றில் காணலாம். அந்நூல்களின் குறிப்புகளை பார்த்துக் கொள்ளவும்.
200 ஆண்டுகளுக்கு முன்பு அவர் திட்டி விட்டார்.
ஆனால் நமது நாட்டில் எப்படி பரவியது?
உலகத்தை எல்லாம் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், தனது அரசு பணிகளை நடத்த வேண்டும், என்பதற்காகவும் மருத்துவத்திற்கு என்று உடனடி பரிகாரம் தேவைப்பட்டது.
அப்போது, கிரேக்க நாட்டில் இருந்த இந்த அலோபதி மருத்துவத்தை, உலகெல்லாம் பரப்பி விட்டனர்.
ஆனால் நமது தேச தந்தை, மகாத்மா அவர்கள், சுதந்திரம் வாங்கியவுடன் இந்த அலோபதி மருத்துவம் கூடாது என்று வன்மையாக கண்டித்தார்.
மற்றும் பல அரசு துறைகள், இதே போல் மாறி விட்டது. அவருடைய முயற்சியும், உழைப்பும், செயலும், பயனற்று போய்விட்டது என்று மனம் உருகி கூறினார்.
அதாவது, வெள்ளையனிடமிருந்து ஆட்சியை வாங்கி, கொள்ளையர்களிடம் கொடுத்து விட்டேனே என்று வருந்தினார்.
ஆனால் சிந்தித்து பாருங்கள், சுதந்திரத்தின் போது எத்தனை மருந்து கடைகள்? இப்போது எத்தனை மருந்துக் கடைகள்?
ஆகவே தான் தன்னை சுட்டவனையும் விட்டு விடுங்கள் என்றார்.மகாத்மா காந்தி அவர்கள் இவை எல்லாம் ஆங்கிலேயர்களின் 200 ஆண்டுகால ஆட்சியில் வந்த கொடுமைகள் தான்.
இப்போது நாம் அறிவியல், சொல்கின்ற விளக்கத்தை ஓரளவு சுருக்கமாக பார்ப்போம்.
அதாவது, நமது உடம்பு எலும்புகளும், நரம்புகளாலும், சதையும், கருப்பை, இரைப்பை, பித்தப்பை போன்ற பைகளாலும், இரத்தம், பித்தம், விந்து, நாதம், மாதவிலக்கு, வெள்ளைபாடு, மலம், சிறுநீர் தண்ணீர், எச்சில் போன்ற கழிவுப் பொருட்களாலும் ஆனது.
பார்க்க, கேட்க, சுவைக்க, முதற்தொட்டு உணர்ந்து கொள்ள 5 வித செயலுக்கு ஏற்ப அதற்கு தக்க 5 விதமான கருவிகளை, கொண்டுள்ளது.
எலும்புகள் ஆங்காங்கே சட்டம் போலவும், கெட்டி எலும்பு, குருத்தெலும்பு, காரை எலும்பு, மூட்டு எலும்பு என்று உருப்பெற்றுள்ளது.
பல பகுதிகளை நரம்பு இணைக்கப்பட்டுள்ளது. குதி நரம்பு, கெண்டை நரம்பு, மணிகட்டு நரம்பு, கழுத்து நரம்பு என்று பல இடங்களில் நரம்புகள் உடன் தேவைக்கும், இயக்கத்துக்கும் தகுந்தாற் போல் அமைக்கப்பட்டுள்ளது.
சதை, மென்மையாகவும், கெட்டியாகவும் தேவைக்கேற்றாற் போல் இயங்குகிறது.
மார்பினுள், இதயம், நுரையீரல், தைமஸ், போன்ற பகுதிகளும்,
வயிற்றரையில் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், சிறுநீர் பைக்குழல், சிறுநீரக குழல், பித்தக்குழல், விந்துநாதக்குழாய், மாதவிலக்கு, சிறு நீர் குழாய், இரத்தக்குழாய், காற்று குழாய், உணவு குழாய். அமைத்து அதனதன், உற்பத்தி பொருட்களை தள்ளிக் கொண்டே இருக்கிறது.
இரைப்பையினுள் அநேக சுரப்பிகள் உள்ளன.
சிறு குடலை பார்த்தால் அதில், நூற்றுக்கணக்கான உறிஞ்சுகள் உள்ளன. மலக்குடலை பார்த்தாலும், குடல் வாலைப் பார்த்தாலும். அங்கும், உறிஞ்சுகளும் உள்ளன.
மண்ணீரலைப் பார்த்தாலும், அங்கும், உறிஞ்சுகளும் உள்ளன.
சிறுநீரகத்திலும், கல்லீரலில் சில அறைகள் உள்ளன.
ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு பணி உள்ளது. சிறுநீரகத்திலும், கணையத்திலும், சிறுநீரக குழாயிலும், சில வகை சுரப்பிகளும், கழிவுகளை நீக்க வழி அமைப்புகளும் உண்டு.
மூளை அதிலுள்ள 3 பகுதிகள், 3 பகுதிகளுக்கும், அதன் பணிகள். கண், காது, மூக்கு, தொண்டை என்று ஒவ்வொன்றிலும், மூன்று பகுதிகளும், அதற்கு தக்க பணிகளும் உண்டு.
அவையிடும் உத்தரவுகள் மூலம், மூளையிலிருந்து உடல் பகுதிக்கு செய்திகளை எடுத்து சென்று கொண்டு வர 32 ஜோடி நரம்புகள், மூளையில் இருந்து எங்கும் சென்று வர அமைப்பு உண்டு.
உதாரணம், சிறுநீரகம் 2 உண்டு. ஒன்றில் 8 அறை. ஒரு அறையில் 2 லட்சம் சல்லடைகள் உண்டு.
கல்லீரலில் பல அறைகள். அதில் 1 அறையில் சுரக்கும் சுரபிகளும், சேமிக்கும் சுரபி, உறுப்பை இயக்கும் சுரபி என்று பல சுரபிகள் உள்ளது.
விந்து நாத சுரப்பிகளை சுரந்து, விதைகளை உற்பத்தி செய்யவும். ஆண், பெண் இருபாலருக்கும், இரு விதங்களில் உறுப்பு உண்டு.
இனவிருத்தி, செய்து கொள்ள உணர்வும், உறுப்பும், அமைப்பும், நினைப்பும், வேகமும், தாகமும், மோகமும், மகிழ்ச்சியும், துன்பத்தையும் 13 நாளமில்லா சுரப்பிகளும் அதனதன் தன்மைகளை சரிசெய்து கொள்ள அமைப்புகளும் தேகத்தில் உண்டு.
இப்படி ஒவ்வொரு தேக உறுப்பிலும் உள்ள வித்தியாசங்களை விளக்கி கொண்டும், விவரித்துக் கொண்டும், உணர்த்திக் கொண்டும், பல பாடத்திட்டம் நாட்டில் உண்டு.
நாம் சிறிதளவு மட்டும் விளக்கி பார்ப்போம்.
தலை உச்சில் ஒரு நாளமில்லா சுரப்பியுண்டு.
மூளையில் பெருமூளை, சிறுமூளை, முகுளம் என்று 3 பகுதி உண்டு.
பெருமூளை என்பது எல்லாவற்றையும், உடலில் எல்லா பகுதிகளையும் இயக்க உத்தரவுகளை பதித்து வைத்துள்ளது.
கண், காது, மூக்கு போன்றவற்றில் மாற்றங்களையும், தோற்றங்களையும், இயக்கங்களையும் உடல் கூறு ரீதியில் இது தான் பதித்து சேகரித்து வைக்க அடிப்படையாகிறது.
இன்னும் பல பல விஷயங்கள் இதில் உண்டு.
நமக்கு இப்போதைக்கு இது போதும்.
அடுத்து முகுளத்தின் பணி - கல்லீரல், நுரையீரல், கணையம், மண்ணீரல் போன்றவற்றை இயக்குவதற்கு இதுவே நாயகன்.
அடுத்து சிறுமூளையின் பணி - கை, கால் போன்ற இயக்குகின்ற தசைகளுக்கு நாயகனாகவும், இருக்கிறது.
கை, கால்களை, நாம் தேவையின் போது இயக்கலாம்.
முன் கூறப்பட்ட கல்லீரல், மண்ணீரல், போன்ற உள்ளுறுப்பின் நாயகன் முகுளம்.
எனவே இதை உயிரின் முடிச்சு என்று கூறுகிறார்கள்.
மூளையின் முன் பகுதியான நெற்றியில் ஒரு சுரபி உள்ளது.
மூளையின் உள்பகுதி, அன்னாக்கின் மேல் பகுதியில் ஒரு சுரபி உள்ளது.
வாயில் எச்சில் சுரப்பிகள் உள்ளது.
பின் மண்டையினுள் ஒரு சுரபி உள்ளது.
முகுளத்திலிருந்து நரம்பு கத்தையாக எழுந்து, எல்லா பகுதிகளுக்கும் செல்கிறது.
கண், இதற்கு மேலும், பல விளக்கம் உண்டு.
அது நமக்கு இப்போது முக்கியமில்லை.
அடுத்து கண், கருவிழி, வெண்விழி, இரத்தக்குழாய்கள், கண்ரசம், கருவிழி என்று உடற்கூறு ரீதியாக பல விசயங்கள் உண்டு.
இப்போது நமக்கு இது போதும். காதினுள், செவிப்றை, செவிநீர், ஒலி நரம்புகள், என்று பல விவரிக்கும் விசயங்கள் உண்டு.
மூக்கு தண்டு, இடது, வலது புற சுவாசம், சுவாச துவாரம், வாசனை நரம்புகள், இதுவும், மூளையோடும், நுரையீரலோடும், தொடர்பு கொண்டுள்ளதை விவரிக்க பல விசயங்கள் உண்டு.
நாக்கு - சிறு நாக்கு, அன்நாக்கு, சுவை மொட்டுகள் என்று பல உண்டு.
இப்போதைக்கு இது போதும்.
தொண்டை - உள்தொண்டை, வெளி தொண்டை, சுவாசக்குழல், உணவுக்குழல், தொண்டையில் சில சுரபியும் உள்ளது.
நுரையீரல், பல்லாயிரக்கணக்கான காற்று அறைகளும்,
இதயம் அதில் நான்கு அறைகளும், பல மீட்டர் நீளமுள்ள இரத்த குழாய்கள். அசுத்த, சுத்த குழாய்களும் காணப்படுகின்றன.
வயிற்றறை, கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் பற்றி முன்பு பார்த்தோம்.
கணையம் என்பதற்கு என்ன வேலை என்றால், நாம் உண்ட உணவு, இறுதியில் குளுக்கோஸ், நீராக மாறும். அந்த நீரை இரத்தம் ஆக மாற்ற உதவி செய்வது, இந்த கணையம் தான். இது ஒரு நாளமில்லா சுரபியாகும்.
நெஞ்சில் தைமஸ் என்ற சுரபியும்,
மார்பகங்களில் சுரப்பியும்,
கருப்பையில் சுரபியும்,
சினைப்பையில் சுரபிகளும்,
வயிற்றின் கீழ் பகுதிகளில் நாத சுரபிகளும்,
இதே இடத்தில் ஆணுக்கு விந்து சுரபியும்,
பெண்ணுக்கு, யோனி உட்புறம் சுரப்பியும்,
ஆணுக்கு மானி திண்டில் சுரப்பியும்,
விதைப்பைகளும் உள்ளன.
இடுப்பு எலும்பு, மூட்டு, உடலில் சில இடங்களிலுள்ள மூட்டும், கை, மணிகட்டடிலும், கால் மூட்டிலும், ஒரு மனிதனுக்கு சுமார் 203 எலும்பு மூட்டுகள் உள்ளன.
பெண் நாதத்தில் ஒவம் என்ற கருப்பொருளும்,
ஆண் விந்தில் SPERM என்ற விந்து அணுக்களும் 1 மி.லி அளவிற்கு இத்தனை ஆயிரம் என்று அணுக்களும் உள்ளன.
இரத்தத்தில் சிவப்பணு, வெள்ளையணு, நார்ப்பொருள், நீர்பொருள், என்று ஒவ்வொன்றும், விகிதாச்சாரத்திலும் ஒரு மில்லியன் இரத்தத்தில் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் செல்கள் உண்டு.
இந்த உடற்கூறு சாஸ்திரம் பற்றி விளக்கியும், மேலும், மேலும் விவரித்துக்கூற பல நூல்கள் உண்டு.
ஆனால் ஹோமியோபதி மருத்துவம் செய்ய இது வரை சொல்லப்பட்ட தேக சாஸ்திரம் இப்போதைக்கு இது போதுமானது.
ஏனென்றால் ஹோமியோபதி உயிரையும், அதை காக்கும் சக்தியையும் அல்லவா பார்க்கிறது.
மற்றும் ஹைபோகோண்ட்டிரியா, அம்பலிகஸ், ஹைபோகாஸ்டீரியம், எபிகாஸ்டீரியம், இப்படி மேலிருந்து உள் உறுப்புகளை கண்டு கொள்ள, பகுதிகளை கணிக்கவும், நூல்கள் பல உண்டு.
மேலும் சுலபமான ஒரு வழிவகை,
அதாவது ஆடு, மாடு கோழி, போன்றவற்றை வெட்டி அவற்றின் உட்புறத்தை பார்த்தால். எல்லா உறுப்புகளும், மிகச்சிறிய வித்தியாசத்தில் தான் இருக்கும்.
மனிதனுக்கும், 5 அறிவு படைத்த இவைகளுக்கும் தோற்றத்தில் தான் வித்தியாசம் இருக்கும்.
தவிர உள் உறுப்பில் குறைபாடு இருக்காது.
மனித உடலுக்குள், நோய் வாய்ப்பட்ட பிறகு உறுப்பு விம்பி போகுதல், (அ) பெருத்து விடுதல்(SWELLING (OR) SWOLLEN)
தேய்ந்து போகுதல் (அ) கரைந்து போகுதல்
அல்சர் (அ) இரணமாகுதல்)
அழுகி போகுதல் (அ) நாசம் அடைதல்,
(CARRIES (OR) COLLAPS) மூண்டு, முடிச்சி கட்டி (அ) புற்று.
இந்த நான்கு நிலையின் தோற்றம், தான் பல வியாதிகளுக்கு அடிப்படை காரணம்.
ஆகவே உடலுறுப்பு, மாறிவிட்டால் கத்தியில் சொரண்டி எடுப்பதும், ஒரு படிவத்தை அறுத்து எடுப்பதும், கிழித்து எடுப்பதும், வெட்டி எடுப்பதும், நோய் தீர சரியான தீர்வல்ல என்று ஹோமியோபதி தத்துவம் கூறுகிறது.
அடி, தடி, காயம் என்றால் ஒடிந்த உறுப்புகளை பொருத்தி உள்ளுக்கு வைத்து மருந்திடலாம்.
அந்த மருந்து என்பது எப்படி இருக்கும் என்றால், அதாவது உடலெங்கும், ஓடிக் கொண்டிருக்கும், ஜீவகாந்தம் தான் முதலில் அடிப்பட்டு, இருக்கும், பிறகு தான் ( உடம்பு) பகுதியான கை, கால் ஒடியும். ஆகவே முதலில் உடைந்த, ஜீவகாந்த ஒடசலை இந்த ஹோமியோபதி எடுத்து விடும்.
அடுத்த கணமே அந்த எலும்பு, அதுவே பொருத்த ஆரம்பித்து விடும்.
ஆகவே உடலெங்கும், சுழண்டு கொண்டிருப்பது, எது, இந்த ஜீவகாந்தம் தானே*
அந்த ஜீவகாந்தம், இப்ப ஒடிந்த இடத்தை சரி செய்து கொள்ளாதா?
இந்த ஹோமியோபதியின் முக்கிய விஷயமே இந்த ஜீவகாந்தத்தை பற்றி தான்.
மற்ற வைத்திய முறையில் ஒடிந்த எலும்பை, கட்டு போட்டு பாதுகாக்கிறது. சில நாட்களில் இவை கூட வைக்கிறது.
இதற்கு காரணம் ஜீவகாந்தம் தான்.
இந்த ஜீவகாந்தம், ஒடசல் நீங்க சில நாட்களில், எலும்பையும் கூட வைக்கிறது.
ஆனால் ஹோமியோபதியில் உடனே ஜீவ காந்த ஒடசல் நீங்கி எலும்பு கூட வைக்கும். ஆகவே ஜீவ காந்தம் தான் எலும்பை கூட வைத்தது.
கட்டோ, மருந்தோ அல்ல.
ஜீவ காந்தம் தன்னை சரி செய்ய எடுத்து கொள்ளும் அவகாசம் தான், கட்டு போடப்பட்ட எலும்பை கூடுவதற்கு அது எடுத்துக் கொள்ளும் அவகாசம் ஆகும்
இந்த நாட்களில் ஜீவகாந்த ஒடிசல் சரியாகிவிட்டால், எலும்பும் கூடி விடும்.
அப்படி யென்றால், ஒடிந்த எலும்பை பொருத்த தேவையில்லையா? என்றால் பொருத்த வேண்டும். பொருத்திய பிறகு தக்கதொரு, ஹோமியோபதி மருந்து கொடுத்தால், ஜீவ காந்த ஒடிசல் நீங்கி, உடனே எலும்பு அதுவே பொருந்தி விடும்.
ஆகவே, ஜீவகாந்தமென்ற உயிர் (உயிரின் படர்கை தான் மனம்) அந்த மனக்குறிகளில் 4 வகை உண்டு.
அந்த குறிக்கு தக்க மருந்தை கொடுத்தால் உடனே ஜீவகாந்தம், சரியாகி உடலை அதுவே சரி செய்து விடும்.
அடுத்த மருத்துவ முறைகளில் பசும் தலை, பசைபொருள் போன்றவற்றை வைத்து மேலே கட்டுவதும், தடவுவதும், எதற்கு என்றால் ஒடிந்த எலும்பு, நரம்பு கூடி விடும், என்பதற்காகவே அல்ல.
அசையாமல் நகராமல் உறுப்பை வைத்து இருந்தால், எங்கும் பாய்கின்ற ஜீவகாந்தம், அதே இடத்திலும் பாய்ந்து, அது சரியாகும் நாட்கள் தான். கட்டுபோட்டு பாதுகாக்கும் காலம் ஆகும்.
இதனை ACUITE – திடீர் நிலை என்பார். CHRONIC – என்பது, உறுப்புகளின் ஜீவகாந்த தடை தான் சரியாக அங்கு பாயாமல், உறுப்புகள், விம்பியும், வீங்கியும், தேய்ந்தும், கரைந்தும், போவதற்கு ஜீவகாந்த தடை (அ) பற்றாக்குறை தான் காரணம்.
அந்த தடையை போக்குவதும், நீக்குவதும், ஜீவகாந்தம் பாதித்திருக்கும், தடையை 4 வித குறிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஜீவகாந்த குறைபாட்டை வளப்படுத்துவது தான் ஹோமியோபதி மருந்தாகும்.
ஜீவகாந்த குறைபாடு தான், அந்த உறுப்பை கவனிக்க முடியாமல் போகிறது.
அந்த உடல் எங்கும், ஓடும், ஜீவகாந்த தடையை தான் பாவம் மியாசம் என்கிறார்.
ஆகவே உடலுறுப்பை துல்லியமாக தெரிந்து கொள்ள SCAN, BLOOD TEST, URINE TEST போன்ற பல TEST ஒரு உண்மையான ஹோமியோபதிக்கு பொருந்தாது.
தேவையில்லை, ஏனென்றால் ஹோமியோபதி மருத்துவர், ஜீவகாந்த தடையை மட்டும் தான் பார்ப்பார்.
மியாசம் என்ற பாவப்பதிவை போக்கினால்,
ஜீவகாந்தம், அறிவாகி, உறுப்பும் தானே சரியாகிக் கொள்ளும் அல்லவா?
ஆகவே ஜீவ காந்தத்தை சரி செய்யாமல் பாதிக்கப்பட்ட உறுப்பை வெட்டியும், அறுத்து எடுப்பதும் நியாயமா?
உறுப்பை பெருக்க வைத்தது எது? எலும்பை தேய்த்தது எது?
அப்படி செய்வதால் ஜீவகாந்தம் குறைபாடு நீங்கி விடுமா?
இப்போது மேலும் அல்லவா விபத்துக்குள்ளாகும்.
இதனால் தான் ஹோமியோபதி மருத்துவர்க்கு உடல் உறுப்பில் வேலை இல்லை.
உடல் உறுப்பை பற்றி அதிகம் படிக்க தேவையில்லை என்றோம்.
காரணம், மற்றும் நமது கவனம் எல்லாம் உடலுறுப்புக்கு போய்விட்டால், கண்களுக்கு தெரியாத உயிரையும், அதை காக்கும் மகாசக்தி இறைநிலையும், தடை செய்கின்ற பாவப்பதிவுகளையும், அறிந்துக் கொள்ளவும், தக்கதொரு மருந்தை கொடுக்க இயலாமல் போய்விடும் அல்லவா?
ஆகவே இந்த உடல் கூறுகளை மட்டுமே படித்துக் கொண்டும், பார்த்துக் கொண்டும் அறுத்துக் கொண்டும், கிழித்துக்கொண்டும் இருப்பது சரியா?
ஜீவகாந்தம் பல நூற்றுக்கணக்கான, கோணங்களில் கூட, மியாசத்தினால் (பாவங்கள்) தாக்கப்பட்டு மூட்டையாக அங்கு இருக்கும்.
(இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கருமைய பதிவு, அது ஒரு பெட்டி, அது ஜீவகாந்த மையத்தில் பதிந்து இருக்கிறது கருமையம் என்கிறார்.)
ஆகவே நாம் கூறுவது அது தான் மியாச மூட்டைகள்.
அதிலிருந்து மேலே எழுந்து ஒரு குறி தெரியும்.
அதற்கு தக்க ஹோமியோபதி மருந்து கொடுத்தால் அந்த குறி போய்விடும்.
இதை தான் ஹானிமேன் அவர்கள் குறி போய் விட்டால், நோய் விட்டது என்று 2வது நூலில் விளக்குகிறார்.
பார்த்துக் கொள்ளவும். ஹலோபதி மருத்துவ துறையில் உயர் பட்டம் பெற்றவர் அவர் கூறுவதாவது :-
இந்த உடல் பகுதியை மட்டும் பார்க்காதீர்கள்.
அதற்கு என்று இத்தனை ஆசிரியர்களின் உழைப்பும், மருத்துவ ஆசிரியர்களின் உழைப்பும், உடல் உறுப்புகளை மட்டுமே காண்பதற்கு என்று செய்து வைத்துள்ள கருவிகளும், கத்திகள் உட்பட, நேரமும், பொருளும் வீணாகி கொண்டிருக்கிறது என்று 200 வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டார்.
குறிகளின் அடையாளங்களை அதற்கு தக்க மருந்துகளை மெட்டீரியா மெடிக்காவில் பார்த்துக் கொடுக்கணும்.
ஆகவே ஜீவ காந்த தடைக்கு தக்கதொரு, வான்காந்தம் என்று அழைக்கப்படும் இந்த ஹோமியோபதி மருந்தை தரணும்.
பாதிக்கப்படுவது ஜீவகாந்தம் தானே?
ஜீவகாந்தத்தையும் வளப்படுத்துவது எது?
அது வான்காந்தமாக தானே இருக்க முடியும்?
அப்படி என்றால் ஹோமியோபதி மருந்து என்றால் என்ன?
அறிஞர்கள் சிந்தித்து பார்க்கவும். பாவத்தின் அடையாளங்களை அறிவது தான் குறிகள்.
ஆகவே உடலுறுப்பை பார்த்து தாக்கப்பட்ட பகுதிகளை நோய் என்று கற்பனைக்காக, உடலுக்கென்று செய்யும் செயல்களெல்லாம், அப்போதைக்கு தான் என்கிறார்.
அதை தான் ஹலோபதி மருத்துவ தந்தை Dr. ஹிப்போகிராப்டிஸ், தற்சாந்திக்கு தான், தான் கண்டுபிடித்த மருத்துவம் என்கிறார். அது குணப்படுத்தும் என்று நான் கூறவில்லை என்றார்.
ஆகவே வியாதி என்று சொல்லி நூற்றுக்கணக்கானப் பெயர்களை வைத்துக் கொண்டு, அந்த தடைகளை துல்லியமாக பார்ப்பதற்கு கருவிகளை வைத்துக் கொண்டு நோயை நுண் உடலுறுப்பை பார்த்து கண்டுவிட்டேன் என்பது எப்படி சரியாகும்?
நோய் என்பது ஜீவகாந்தத்தில் இருக்கும் மியாசம் அல்லவா?
ஜீவகாந்தத்தை தடை செய்து கொண்டிருக்கும்; மியாசத்தை எடுக்க வேண்டும் அல்லவா?
இவை இரண்டும், கண்களுக்கும், கருவிகளுக்கும் தெரியாதே.
ஆனால் குறியை (அடையாளம் வைத்து தான்) அடையாளம் மூலம் கண்டுபிடித்து கொள்ள முடியும்.
குறிகளுக்கு தக்க மருந்தை கொடுத்தால் சரியாகி விடும். இதை தான் ஹானிமேன் II நூலில் விளக்குகிறார். இது தானே சரியான வழி. உடலை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது சரியா?
இதை பற்றி திருக்குறளில் உதாரணம் கூறப்பட்டுள்ளது.
பார்த்துக் கொள்ளவும்.
டாக்டர் சாமுவெல் ஹானிமேன் அவர்களை போலவே ஹலோபதி மருத்துவத்தில் உயர் பட்டம் பெற்ற அமெரிக்காவை சார்ந்த ஜேம்ஸ் டைலர் கென்டை பற்றி பார்போம்.
இவர் 1880 வது வருடத்தில் சிக்காக்கோ நகரத்தில் M.D. படித்த சிறப்பானவர். அந்த மாகாணத்திலேயே சிறந்த மருத்துவரும், ஆராய்ச்சி ஆளரும் ஆவார்.
அப்போது அவர்க்கு ஏற்பட்ட நிர்பந்தத்தின் காரணமாக ஹோமியோபதியை நன்கு படிக்க வேண்டியது ஆயிற்று.
இவர் அதன் பிறகு 30 வருடம் கழித்து உலக புகழ்பெற்ற ஹோமியோபதி மருத்துவர் ஆகிவிட்டார்.
இவரது மனைவியும், மருத்துவ ஆராய்ச்சியில் டாக்டரேட் பட்டம் பெற்றவர். மருத்துவ உலகமே வியந்து போகும் அளவுக்கு மருத்துவ நூல்கள் இந்த உலகிற்கு எழுதி கொடுத்துள்ளார்.
அவர் எழுதிய கென்ட் பிளாஸோபி; (KENT PHILOSOPHY) என்ற நூலில் பல தத்துவங்களை கூறுகிறார்.
அதில் ஒன்றை பார்ப்போம். (உதாரணம் நமது நாட்டில் வாழ்ந்த வள்ளலார் அவர்கள் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி என்று பல பாடல்கள் பாடியுள்ளார்.
கடைசி நாட்களில் இவ்வுலகில் பெரியது இயற்கை தான் என்று கூறிவிட்டார்.
வேதாத்திரி மகரிஷி அவர்களும் இன்ப ஊற்றாய் விளங்கிக் கொண்டிருப்பது இறைவன்.
ஆகவே பாவங்கள் செய்து கொண்டே இறைவனை வேண்டுவதால் உன்னை விட்டு விடுமோ இயற்கை நியதி என்கிறார்.
ஆகவே இவரும் இயற்கையை தான் கடைசியாக ஏற்றுக்கொண்டார்.)
இப்போது ஜேம்ஸ் டைலர் கென்ட் அவர்கள் எழுதிய தத்துவம் ஒன்றை பார்ப்போம்.
இவர் கூறுவதாவது நான் 35 வருடங்கள் வரை ஹலோபதி வைத்தியத்தில் சிறப்பாக மருத்துவ பணி செய்து வந்தேன்.
அதிகமாக நான் செய்த பணி என்னவென்றால், நூற்றுக்கணக்கான பிணங்களை அறுத்து சோதிப்பது தான்.
அதில் சமீபகாலமாக இறந்த உடலை அறுத்து பார்த்திருக்கிறேன்.
தவறி போய் சவத்தின் நீர் என் உடல் பகுதியில் பட்டிருக்கிறது.
உடனே எனக்கு அந்த இடத்தில் நமச்சல் ஏற்பட்டு புண்கள் கூட ஆகி உள்ளது. ஆனால் அழுகிப் போன தாமதமான பிணங்களை என்னிடம் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அப்போது நான் அந்த பிணத்திடம் நெறுங்க முடியாத அளவு நாற்றம், ஆனால் அதனை, அறுத்து பார்ப்பது (பரிசோதிப்பது) எனது கடமை.
அப்போது பிராணவாயு, சிலிண்டரை கட்டிக் கொண்டு அறுத்து பார்த்து இருக்கிறேன்.
அழுகிப்போன பிணத்தின் நீர் கூட என் உடலில் அப்பொழுதும் பட்டிருக்கிறது.
நான் மிகவும் நடுங்கிப் போய்விட்டேன்.
காரணம் அழுகிப்போன சவம் ஆயிற்றே என்று.
அதிலிருந்து வரும் நச்சு கிருமிகள் நம்மை என்ன செய்யுமோ என்று நடுங்கி நின்றேன்.
ஆனால் அந்த நீர் பட்ட இடத்தில் அழுகி போன உடலிருந்து வந்த நீர் எதுவும் செய்யவில்லை.
ஆகவே புதிதாக இருந்த பிணங்களின் நீர் காரத்தன்மையுடன் இருந்தது,
அழுகிய சவத்தில் குறைவாகவே இருந்தது.
இந்த இடத்தில் நான் பல தடவை சிந்தித்து பார்த்து விட்டு எதுவும் முடியாமல் தவித்து கொண்டிருந்த போது, என் வீட்டிலிருந்த ஒரு நாய் ஒன்று இறந்து போயிற்று,
அதை புதைக்காமல் ஆராய்ச்சிக்காக ஓர் இடத்தில் போட்டுவிட்டேன்.
இரண்டொரு நாட்களுக்கு பிறகு, இறந்த நாயிடம் இருந்து அதிகமான நாற்றம் வீசியது.
அதை கவனித்து கொண்டிருந்தேன். நாட்கள் செல்ல, செல்ல நாற்றம் குறைந்து விட்டது.
கிருமிகள் என்றும், பெரிய கிருமிகள் தோன்றி கடைசியில் புளுக்கள் தோன்றிவிட்டன.
இப்போது, எலும்பை தவிர எந்த ஒரு சதை பகுதியும் இல்லை.
எல்லாவற்றையும் தின்று தீர்த்து விட்டது.
எனக்குள் எழுந்தது என்ன ஆச்சரியம் என்றால், அதை உன்னிப்பாக கவனித்து பார்த்தேன்.
இப்போது, கழுகு, காக்கை சென்று, அந்த புளுக்களை சாப்பிட்டு விட்டன.
இந்த இடத்தில் நான் இயற்கையின் ரகசியம் ஒன்றை அறிந்து கொண்டேன்.
அது என்னவென்றால், (சவம்) பிணம், இறந்தவுடன் காரமான கிருமிகள் இருக்கும்.
அந்த கிருமிகளை சாப்பிடுவதற்கு, மற்றொரு கிருமி உருவாகும்.
இப்படியே கடைசியில் புளுக்களாக மாறின.
அப்போது பறவைகள், சாப்பிட்டால் ஜீரணம் பாதிக்காது.
ஆகவே அது நாற்றத்தை உண்டாக்கி,
எதையும் தன்னிடம் அண்டவிடாமல் செய்தது எது?
அது தானே இயற்கை.
ஆகவே புழுக்களாக மாறும் வரை பறவைகளை நெருங்க விடாமல் செய்தது அந்த நாற்றம் தான்.
புழுவை சாப்பிட்டால் அது விஷமாக மாறாமல் உணவாக மாற்றிக் கொடுத்தது எது?
அது தான் இயற்கை.
இறந்த உடலில் இருந்து கிருமி தோன்றி உயிரினங்களுக்கு உணவைக் கொடுத்தது எது இயற்கையே.
இப்படியே அனைத்து உயிரினங்களுக்கும் உணவை உற்பத்தி செய்து கொடுத்து இயக்கி கொண்டிருப்பது எது?
அது தான் இயற்கையின் ஆற்றல் என்று ஜேம்ஸ் டைலர் கென்ட் அவர்கள் இதற்கு இயற்கையே தான் என்று தெரிந்து கூறி விட்டார்.
(இந்த இடத்தில் வள்ளலார் அவர்களும், அருட்பெருஞ்ஜோதி, என்றால் இயற்கை என்று பொருள். தனிப்பெருங்கருணை என்றால் நமக்கு அது காட்டுகின்ற கருணைக்கு அதை விட பெரியது இல்லை என்று பொருள்.)
அங்கு போய் தனியாக ஒரு குடில் அமைத்தோ, குகைகளிலோ வேறு லேசான பாதுகாப்பான இடத்தில் தங்கி, உணவு நீர் காற்றை குறைத்து, அப்படியே மனதின் எல்லா ஓட்டத்தையும் குறைத்து பழகும் போது, உடல் இயக்குவதை, கை, கால்களின் வேலையை நிறுத்தி விடுவார்கள்.
இப்போது உணவும், நீரும் பிறகு சுவாசமும் நிறுத்தி, நாக்கை மடக்கி அன்னாக்கில் அப்பி அங்கேயே கவனம் வைத்து இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் சிலர் ஜீவசமாதி அடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.
கர்மம் (கடமை) செய்யனும்; என்று கூறுகிறது.
மனதை பக்குவப்படுத்தி, வளப்படுத்த அதிலுள்ள தடைகளை தற்சோதனை, செய்து குற்றங்களுக்கு, மன்னிப்பு கேட்டோ, பிராயச்சித்தம் செய்து, தனக்கும், பிறர்க்கும் துன்பம் தராமல் ஒழுங்கங்களை கடைபிடித்து, பயிற்சிகள் சில செய்தால் ஜீவகாந்த கருமையத்தில் உள்ள பாவப்பதிவுகள் அழிந்து போய்விடும்.
இதை தவிர நீங்கள் வேறு மார்கம், மந்திரம் தந்திரம், பக்தி, தர்மம் செய்வது போன்ற குறுக்கு வழியில் மனத்தூய்மை பெற முடியாது என்கிறார். Dr. சாமுவெல் ஹானிமேன் அவர்கள்
மனதில் தான் சுமை இருக்குது.
மனம் என்பது ஜீவகாந்தத்தில் உள்ள பதிவுகள். அதை அறிய கருவி இல்லை.
இருக்காது. ஆனால் அதன் தரம், அளவு போன்றவைகளை (பாவம்) குறி மூலம் காட்டும்.
குறிக்கு தக்க மருந்தை கொடுத்தால் அந்த குறி போய்விடும். ஜீவகாந்தம் தனது பணியை மனம், உடல் உள்பட எல்லா இடங்களுக்கும், தங்கு தடை இன்றி செயல்படும்.
ஜீவகாந்தம் பலமே மனித பலம் என்கிறார்.
இந்த ஜீவ காந்தம் எதை விரும்பும், பெரிய காந்தமான வான்காந்தத்துக்கு போக விரும்பும். அதை தான் முக்தி, வீடு பேறு, மோட்சம் என்கிறது.
ஆனால் கருமையத்தில் உள்ள பதிவுகள் முழுவதும், தீர்ந்து போனால் அதன் விருப்பம், அமைதி தான் வரும்,
அப்படி உணர்ந்த ஞானிகளை பார்ப்போம்.
சிலுவையில் அறைந்த போதும், தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார்களே என்று அந்த பாவிகள் மீது, இரக்கப்பட்டார் இயேசு.
இதை காட்டுவது அவரது ஜீவகாந்தம், தூய்மையாகி விட்டது என்று தெரியாது அல்லவா?
புத்தர் அவர்கள் என்ன செய்தார். இறுதியில் அவரது அமைதியை காட்டியது.
வள்ளலாரும், கடைசியில் கடை விரித்தேன், கொள்வாரில்லை. எனது பணி முடிந்தது, என்று தனது 51 வது வயதில் தன்னை அருட்காப்பு இட்டு கொண்டார்.
போதும், நாம் எங்கிருந்து வந்தோம், அருட்பெருஞ்ஜோதியில், அதில் போய் விடனும் என்று செயல்பட்டார்.
ஏன் என்றால் எந்த ஒன்றும் முடிவு, அமைதியை தான் விரும்பும். Dr.சாமுவெல் ஹானிமேன் அவர்களும், தனது 88 வது வயதில் கூறினார்.
சரி நான் அடுத்த வாரம், வைடல் போர்ஸ் என்ற (வான்காந்தத்தில் கலந்து விடுவேன்) ஏதாவது என்னை கேட்க வேண்டும் என்றால், கேட்டுக் கொள்ளுங்கள்; என்கிறார்.
ஆனால் பிறர் கூறினார்கள். இது மனக்குறி
மருந்து சாப்பிடுங்கள், என்றனர்.
ஆனால் அவர் கூறினார், மருந்து இனி எனக்கு வேலை செய்யாது,
ஏன் என்றால் சோரா விஷம், இருந்தால் தான் தக்கதொரு குறி தோன்றும். திகட்டி போதல், மரணம் அல்ல. உயிர் விலகும் நேரமிது என்றார்.
இப்படி ஏற்படும், அதுவும் சோராவின், மியாசத்தின் அடையாளம் தான் நோய் குறி.
ஆனால் எனக்கு எல்லா மியாசமும், சோராவும், ஜீவகாந்த கருமையத்திலிருந்து போய்விட்டது.
சொன்னது போலவே அவரது ஜீவகாந்தம் பணி செய்ய அந்த உடலை எடுத்து, பணி முடிந்ததும், திரும்பி போக நினைப்பும், வந்தது,
போய் விட்டார். எல்லோருக்கும் ஒரு நாள் போகும்,
இது இயற்கையின் நியதி,
உடலில் எப்போதும் அப்படியே இயக்கி கொண்டு, இருக்க விருப்பமில்லை.
இப்போது பாருங்கள், ஜீவகாந்தம் என்பது என்ன?
வான்காந்தத்தின் (இறைவன்) ஒரு பகுதி தானே தனது விருப்பம், நிறைவேற உடலை எடுத்து பணி முடிந்ததும், தனது இருப்பிடம் வான் காந்தம் என்ற சுத்தவெளிக்கே போய் அமைதிக்கு போய் விட்டது.
ஆகவே 1 வாரம் வரை கேள்வி கேட்டவர்க்கு பதிலை சொல்லி விட்டு, குறிப்பிட்ட நாளில் போய்விட்டது,
அந்த தூய்மை பெற்ற ஜீவ காந்த கருமையம் எல்லா பதிவும், அழிந்து போய் விட்டது.
வள்ளலார் கூறினார். உடல் கடந்து, உயிர் கடந்து, சுத்த வெளியில் சும்மா இருக்கும் சுகம் (அமைதி) என்றார்.
எனது கல்லறையில் 2 வாசகங்களை எழுதி வையுங்கள் என்று கூறினார். அப்படியே எழுதப்பட்டது அது என்ன,

நமது நாட்டில் வாழ்ந்த சித்தர்கள், யோகிகள் வாழ்க்கை எல்லாம் அனுபவித்து திகட்டிய பின்பு, எல்லாவற்றையும் துறந்து விட்டு காடுகளுக்கு
போய் விடுவார்கள்.
போய் விடுவார்கள்.
அங்கு போய் தனியாக ஒரு குடில் அமைத்தோ, குகைகளிலோ வேறு லேசான பாதுகாப்பான இடத்தில் தங்கி, உணவு நீர் காற்றை குறைத்து, அப்படியே மனதின் எல்லா ஓட்டத்தையும் குறைத்து பழகும் போது, உடல் இயக்குவதை, கை, கால்களின் வேலையை நிறுத்தி விடுவார்கள்.
இப்போது உணவும், நீரும் பிறகு சுவாசமும் நிறுத்தி, நாக்கை மடக்கி அன்னாக்கில் அப்பி அங்கேயே கவனம் வைத்து இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் சிலர் ஜீவசமாதி அடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.
நமது நாட்டு இதிகாஸங்களும், தெளிந்த ஆன்மீகவாதிகள் மரணத்திற்கு பிறகு, அவனது மனம் அமைதி பெறும். அது கைலாயம் போய்விடும். வைகுண்டம், சொர்க்கம் போய்விடும் என்றும், அங்கு போய் சேரவேண்டும் என்பதற்காக உறவினர்கள் பணி செய்வார்கள்.
கர்மம் (கடமை) செய்யனும்; என்று கூறுகிறது.
மனதை பக்குவப்படுத்தி, வளப்படுத்த அதிலுள்ள தடைகளை தற்சோதனை, செய்து குற்றங்களுக்கு, மன்னிப்பு கேட்டோ, பிராயச்சித்தம் செய்து, தனக்கும், பிறர்க்கும் துன்பம் தராமல் ஒழுங்கங்களை கடைபிடித்து, பயிற்சிகள் சில செய்தால் ஜீவகாந்த கருமையத்தில் உள்ள பாவப்பதிவுகள் அழிந்து போய்விடும்.
இதை தவிர நீங்கள் வேறு மார்கம், மந்திரம் தந்திரம், பக்தி, தர்மம் செய்வது போன்ற குறுக்கு வழியில் மனத்தூய்மை பெற முடியாது என்கிறார். Dr. சாமுவெல் ஹானிமேன் அவர்கள்
மனதில் தான் சுமை இருக்குது.
மனம் என்பது ஜீவகாந்தத்தில் உள்ள பதிவுகள். அதை அறிய கருவி இல்லை.
இருக்காது. ஆனால் அதன் தரம், அளவு போன்றவைகளை (பாவம்) குறி மூலம் காட்டும்.
குறிக்கு தக்க மருந்தை கொடுத்தால் அந்த குறி போய்விடும். ஜீவகாந்தம் தனது பணியை மனம், உடல் உள்பட எல்லா இடங்களுக்கும், தங்கு தடை இன்றி செயல்படும்.
ஜீவகாந்தம் பலமே மனித பலம் என்கிறார்.
ஜீவகாந்தம் கருமையத்தில் உள்ள எல்லா. பாவம் போய்விட்டால், அதாவது மியாசத்தில் முதல் மியாசம், சோரா எனப்படுவது. முழுமையாக போய்விட்டால், இந்த உடலில் என்ன இருக்கும், ஜீவகாந்த கருமைய பெட்டகம், காலி ஆகிவிட்டது.
இந்த ஜீவ காந்தம் எதை விரும்பும், பெரிய காந்தமான வான்காந்தத்துக்கு போக விரும்பும். அதை தான் முக்தி, வீடு பேறு, மோட்சம் என்கிறது.
ஆனால் கருமையத்தில் உள்ள பதிவுகள் முழுவதும், தீர்ந்து போனால் அதன் விருப்பம், அமைதி தான் வரும்,
அப்படி உணர்ந்த ஞானிகளை பார்ப்போம்.
சிலுவையில் அறைந்த போதும், தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார்களே என்று அந்த பாவிகள் மீது, இரக்கப்பட்டார் இயேசு.
இதை காட்டுவது அவரது ஜீவகாந்தம், தூய்மையாகி விட்டது என்று தெரியாது அல்லவா?
புத்தர் அவர்கள் என்ன செய்தார். இறுதியில் அவரது அமைதியை காட்டியது.
வள்ளலாரும், கடைசியில் கடை விரித்தேன், கொள்வாரில்லை. எனது பணி முடிந்தது, என்று தனது 51 வது வயதில் தன்னை அருட்காப்பு இட்டு கொண்டார்.
போதும், நாம் எங்கிருந்து வந்தோம், அருட்பெருஞ்ஜோதியில், அதில் போய் விடனும் என்று செயல்பட்டார்.
ஏன் என்றால் எந்த ஒன்றும் முடிவு, அமைதியை தான் விரும்பும். Dr.சாமுவெல் ஹானிமேன் அவர்களும், தனது 88 வது வயதில் கூறினார்.
சரி நான் அடுத்த வாரம், வைடல் போர்ஸ் என்ற (வான்காந்தத்தில் கலந்து விடுவேன்) ஏதாவது என்னை கேட்க வேண்டும் என்றால், கேட்டுக் கொள்ளுங்கள்; என்கிறார்.
ஆனால் பிறர் கூறினார்கள். இது மனக்குறி
மருந்து சாப்பிடுங்கள், என்றனர்.
ஆனால் அவர் கூறினார், மருந்து இனி எனக்கு வேலை செய்யாது,
ஏன் என்றால் சோரா விஷம், இருந்தால் தான் தக்கதொரு குறி தோன்றும். திகட்டி போதல், மரணம் அல்ல. உயிர் விலகும் நேரமிது என்றார்.
இப்படி ஏற்படும், அதுவும் சோராவின், மியாசத்தின் அடையாளம் தான் நோய் குறி.
ஆனால் எனக்கு எல்லா மியாசமும், சோராவும், ஜீவகாந்த கருமையத்திலிருந்து போய்விட்டது.
இந்த உடலில் இருந்து எல்லா பணியும், (எனக்கு இறைவன் இட்ட பணியை) செய்து விட்டேன் என்றார்.
சொன்னது போலவே அவரது ஜீவகாந்தம் பணி செய்ய அந்த உடலை எடுத்து, பணி முடிந்ததும், திரும்பி போக நினைப்பும், வந்தது,
போய் விட்டார். எல்லோருக்கும் ஒரு நாள் போகும்,
இது இயற்கையின் நியதி,
உடலில் எப்போதும் அப்படியே இயக்கி கொண்டு, இருக்க விருப்பமில்லை.
இப்போது பாருங்கள், ஜீவகாந்தம் என்பது என்ன?
வான்காந்தத்தின் (இறைவன்) ஒரு பகுதி தானே தனது விருப்பம், நிறைவேற உடலை எடுத்து பணி முடிந்ததும், தனது இருப்பிடம் வான் காந்தம் என்ற சுத்தவெளிக்கே போய் அமைதிக்கு போய் விட்டது.
ஆகவே 1 வாரம் வரை கேள்வி கேட்டவர்க்கு பதிலை சொல்லி விட்டு, குறிப்பிட்ட நாளில் போய்விட்டது,
அந்த தூய்மை பெற்ற ஜீவ காந்த கருமையம் எல்லா பதிவும், அழிந்து போய் விட்டது.
வள்ளலார் கூறினார். உடல் கடந்து, உயிர் கடந்து, சுத்த வெளியில் சும்மா இருக்கும் சுகம் (அமைதி) என்றார்.
எனது கல்லறையில் 2 வாசகங்களை எழுதி வையுங்கள் என்று கூறினார். அப்படியே எழுதப்பட்டது அது என்ன,
1). கடவுள் என்னை மனிதனாக பிறக்க வைத்தது நான் மனிதனாக வாழ்ந்து விட்டேன்.
2). இந்த உலகில் உண்மையை பேசி, வாழ வேண்டும் என்றால் மிகுந்த தைரியம் வேண்டும்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!