நாக்கு என்ற பொறி :

நாம் தின்னும் பண்டங்களின் ருசியை நமக்கு தெரிவுப்பது நாக்கு.பேசுவதற்க்கும் உணவு பொருள்களை வாயில் அரைப்பதற்கும் நாக்கு உதவுகிறது நாக்கின் மேல் பகுதி சொரசொரபாக இருக்கிறது. இதில் உருண்டை வடிவத்தில் பல சிறு அரும்புகளைக் காணலாம்.
அவை சுவை அரும்புகள் என்ப்படும்.அவை நாக்கின் அடிப்பகுதியிலும்,நுனிப்பகுதியிலும் ஒரங்களிலும் அதிகமாகக் காணப்படுகின்றன.சுவை அரும்புகள் நாக்கின் மேல் உள்ள ஜவ்வில் ஏராளமாக அமைத்துள்ளன.ஒவ்வொரு சுவை அரும்புகளும் நரம்பிலிருத்து வரும் நார்கள் இருக்கும் பொருள்கள் உமிழ் நீரில் கரைத்து சுவை அரும்புகளில் பட்டவுடன் அங்குள்ள நரம்பு நார்கள் மூளைக்கு செய்தியை அனுப்புகிறது.அறு சுவை இனிப்பு,புளிப்பு,கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு(காரம்) என்று நாம் சொல்கின்றோம்.ருசி என்பது பெரும்பாலும் வாசனையை பொருத்து இருக்கிறது. சளி பிடித்து இருக்கும் போது பண்டங்களின் ருசி நமக்கு தெரிவதில்லை.
காது ,தாடை, நாக்கு இவற்றுக்குக் கீழே இரண்டு ,இரண்டு சுரப்பிகளாக மொத்தம் ஆறு சுரபிகள் இருக்கின்றன. இவை உமிழ்நீர் சுரப்பிகள் எனப்படுகின்றன. இங்கு உமிழ் நீர் சுரக்கிறது.
நாக்கின் அடிப்பகுதியில் அடிநாக்கு மூடிபோன்றதோர் அமைப்பு உள்ளது.குறூத்தெழும்பினால் அனது,சளி சவ்வினால் மூடப்பட்டி இருப்பது விரலை வாயினுள் விட்டுப்பார்த்தால் அது இருப்பதை உணரலாம். சாப்பிடாமல் சாதாரணமாக இருக்கும்போது அடிநாக்கு மேற்புறம் தூக்கியபடி இருக்கிறது.,மூச்சுக்காற்று குரல்வளை வழியாகக் காற்றுக்குழாய்கள் சென்று நுரையிரல்களை அடைகிறது.உணவு செல்லும்போது மட்டும் இந்த அடி நாக்கு காற்றுக் குழாயை மூடிக் கொண்டு விடுகிறது. மேலும் உள் அன்னமும் சற்று உயர்ந்து மூக்குத் துவாரங்களை மூடி விடுகிறது. நாம் சாப்பிடும் உணவு காற்று குழாய்க்குள் போய்விடாமல் இருக்க வேண்டும் அல்லவா?.
அடி நாக்கிற்கு மேலாக உள் நாக்கு என்றும் சதை பகுதி திரை மாதிரி தொங்கி கொண்டிருக்கிறது. இது உள் அன்னத்தின் இருபக்கங்க்களிலும் டான்சில் கள் எனப்படும் சதை பகுதிகள் காவல்காரர்களைப் போல் இருக்கின்றன. வெளியிலிருத்து உட் பக்கம் செல்லும் நுண்னுயிர்களை டான்சிகால்கள் தடுத்து விடுகின்றன.
காற்று குழாயின் தொடக்கத்தில் குரல் வலை இருக்கிறது. இங்குதான் இரண்டு மெல்லிய ஜவ்வுகள் காற்றுக் குழாயின் குறுக்கு மட்டத்தில் அமைக்கக்ப்பட்டு இருக்கின்றன.இவை குரல் நாண்கள் எனப்படும். வெளியில் இருந்து குரல் நாண்கள் இடை வழியாகக் காற்று செல்லும்போது அவை அசைவதால் ஒலி உண்டாகிறது. குரல் நாண்களுடன் இனைந்துள்ள பல தசைகளை அசைப்பதால் நாண்களை நீலமாகவோ,குட்டையாகவோ நெருக்கமாகவோ விலகியிருக்கும்படியாகவோ செய்வது முடியும்.
அடுத்தபடியாக வாயில் இருக்கும் பற்றளைப் பற்றி தெரிந்துகொள்வோம். பொதுவாக மேல்ததாடையில் பதினாறும் கீழ்த்தாடையில் பதினாரும் ஆகமொத்தம் முப்பதிரேண்டுகள் இருக்கின்றன.சிலர்க்கு வாய் எல்லாம் பல் ஆக இருக்கும்.சிரித்து மகிழ்வதற்கு கூறிப்பிடவில்லை.உண்மையாகவே பற்கள்ல் ஒர் ஒழுக்கம் இல்லாது பல வரிசைகளில் வாய் முழுவதும் இருக்கும்.
பற்கள் வெட்டுப்பற்கள்,கோரைப்பற்கள், கடைவாய் பறகள், என் மூன்று வகைப்படும்.கடைவாய் பற்களை அரைக்கும் பற்கள், குழைக்கும் பற்கள் எனப் பிரிபதும் உண்டு.ஒவ்வொரு தாடையிலும் 4 வெட்டுப்பற்கள், 2கோரைப்பற்கள் 4 அரைக்கும்பற்கள் 6 குழைகும் பற்கள் இருக்கின்றன.உணவு பொருள்களை கடிக்கவும் துண்டிக்கவும் வெட்டுப்பற்கள் பயன்படுகின்றன.கோரைப்பற்கள் கிழிப்பதற்கு பயன் படுகிறது.கடைவாய் பற்கள் உணவுப் பண்டங்களை நங்கு அரைத்து குழைப்பதற்கு பயன் படுகிறது.பிறந்த குழந்தைக்கு ஆறு அல்லது எட்டு மாதங்கள் ஆனவுடன் பற்கள் மூளைக்கின்றன.கீழ் வரிசையில் நடு இரண்டு வெட்டும் பற்கள் தோன்றியவுடன் குழந்தை கடிப்பதற்கு துரு துரு என்று இருப்பதை பார்த்து இருக்கிறோம்.முதலில் எட்டு முன் பற்கள் தோன்றும்.அதற்குப் பின்னர் தாடையில் இரண்டும் கீழ் தாடையில் இரண்டும்மாக நாங்கு கடைவாய் பற்கள்ல் சுமார் 1 1/2 வயது ஆனவுடன் நாங்கு கோரைப் பற்களும் முளைக்கின்றன. 2 வயது ஆகும்போது மேலும் நாங்குகடைவாய் பற்கள் முளைக்கும். மொத்தம் இருபது பற்கள் இருக்கும். இவை பால் பற்கள் எனப்படும்.7-8 வயது ஆனவுடன் பால்பற்கள் விழத்தொடங்குகின்றன.நிலையான பற்கள் பிறகு முளைக்கும் கடைசியாக கடைவாய் பல்லை அறிவு அல்லது விவேகப் பல் என்று செல்வதுண்டு,17-18 வயதில் அது முளைக்கும்.
ஆகவே வாய் உணவு உண்பதற்கும், பேசுவதற்கும், பாடுவதற்கும் உபயோகமாக உள்ளது.
மாறி வரும் நவின வாழ்கைக்கு ஏற்ப மக்களின் உணவுப்பழங்கள் பெருத்த மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இயந்திரமாகிவிட்ட மனிதனின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தலை வாழை இலை போட்டுஸ் சாப்பிட நேரம் இல்லாமல் கையில் எது கிடைக்கிறதோ அதை வாயில் துரிதகதியில் அள்ளிபோட்டுக்கொண்டு ஒடுகின்றனர். இன்றைய நவின உலக மனிதர்கள் இதனாலேயே துரித உணவுகங்க்கள் (பாஸ்ட் புட் செண்டர்) புற்றிசல் போல் முளைத்து வருகின்றன. இது தவிர மேலை நாட்டு உணவு வகைகள் ஆன பிஸ்தா,நூடுல்ஸ் உள்ளிட்ட வகைகளிலும் நம்மை ஆக்கிறமித்து வருகிறது.இந்த உணவகங்களில் வினியோகிக்கப்படும் உணவுகளில் சமஸ் சீரான சத்துக்கள் உள்ளதா?. எனக்கேட்டால் ஏமாற்றமே மிஞ்சும்.
மேலும் சில உணவகங்களில் அளவுக்கு அதிகமான மசாலாக்களையும்,எண்ணை வகைகளையும் கொழுப்பு சத்துள்ள பொருள்களையும் சாப்பிடும்போது அவை வாய்க்கு நல்ல ருசியாக உள்ளன.ஆனால் உடல் நலத்துக்கு கேடு.இன்னும் ஒருபடி மேலே சென்று உள்ள விடுதிகளில் அங்கு உள்ள தொட்டியில் உள்ள மீன் களை காட்டினால் போதும் உடனே அப்படியே உணவக்கிதந்துவிடுகிறார்கள். இதில் குறிப்பாக டிக்கா,ஹரியாளீ,கபாய் ,பாங்காரா போன்ற மீன்வகைகளும் ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் சாப்பிட தோன்றும் வகையில் செய்து கொடுக்கிறார்கள். நாவிற்கு ருசியிருக்கிறதோ இல்லையோ உடல் நலத்திற்கு உகந்ததா என்ற கோள்விக்கு எந்த உணவு விடுதியும் பதில் இதுவரை இல்லை.
இன்றைய நாளில் பிறந்த நாள் பார்டி,புதிதாக வேலை கிடைத்தால் பார்டி ,ஏன் புது ட்ரேஸ் போடால் பார்ட்டி செண்டாப் பார்டி எனபார்டி கலாசாரம் இன்றைய இளைய தலைமுறையினர் அமைதியான ஆராவரம் இல்லாத ஹோட்டலை பெரிதும் விருப்புகின்றனர். நட்புடன் பழகும் ஆண் நாண்பர்கள் எப்போதும் பர்சில் இருக்கும் கிரெடிட் கார்டு போன்றவற்றால் இளம் பெண்கள் கூட்டமும் சேர்ந்து விடுகிறது..மேலும் இளம் தம்பதியினர், இளைங்கர்கள் ,காதலர்கள் உற்சாகப்படுத்துவதற்கு என்றே தனித்தனி உணவு வகைகள் உள்ளது பார்டி அறைகளும் கட்டி வைத்துள்ளனர்.பார்டிக்காக ஒவ்வொருவரும் கம்பெனி கொடுபதற்காக அவர்கள் உணவு வகை விடுதிகள் உண்டானது.
நாகரிக மனப்பான்மையில் நாவில் எதையாவது இப்படி கட்டாயமாக திணித்து கொள்கின்றனர்.நோயற்ற வாழ்வு எப்படி கிடைக்கும் சிந்தியுங்கள்,,,

0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!