Dr.. சாமுவெல் ஹானிமேன் அவர்கள் தன்னுடைய 27 வது வயதில் M.B.B.S. M.D., படித்து டாக்டர் ஆகி 29 வது வயதில் நோயாளிகளை நல்ல முறையில் கவனித்து வந்தார்.
அவரது சேவை, பெருமைக்கு உரீயது. அவர் நோயாளிகளை நல்ல முறையில் கவனித்து வந்ததால், அவரது பெருமையை பாராட்டி Distric Medical Officer (D.M.O.) பதவியை அரசாங்கம் அளித்தது. அவரது 32 வது வயதில் நோயாளிகளை அவர் நெருங்க முடியவில்லையே, என்று தனது பதவியை இப்போது இராஜீனாமா செய்து விட்டு, தனியாக மருத்துவமனை ஒன்றைக் தொடங்கினார்.
வெகு சிறப்பாக மருத்துவ பணியை செய்து வந்தார். இதன் பயனாக ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அதனால் ஏராளமான செல்வம் குறுகிய காலத்தில் கிடைத்தது.
ஆனால் மனதில் ஒரு குறை. அது என்னவென்றால் உலகிலேயே மிகப்பெரிய மருத்துவராகிய நம்மிடம் நோயாளிகள் வருகிறார்கள்.
ஆனால் திரும்ப, திரும்ப நோய்கள் வருவதையும், நம்மிடம் வருபவர்களுக்கு மீண்டும் வேறு, வேறு நோய் வருவதையும் கண்டார்.
ஏன் இப்படி வருகிறது? என்று யோசித்தும் பார்த்தார்.
அவருக்கு தீர்வு கிடைக்க தாமதம் ஏற்பட்டது.
அதாவது, இந்த ஆங்கில மருத்துவத்தை யார் முதலில் கண்டார்கள்? எனத் தேடிக் கொண்டே போனார். கி.மு. 400-ல் கிரேக்க நாட்டில் பிறந்த ஹிப்போகிராப்டிஸ் இதை (அலோபதி மருத்துவத்தை) கண்டறிந்தார்.
சரி இதைப் பற்றி அவர் என்ன கூறுகிறார் என்று, தேடிப் பார்த்ததில் ஹிப்போகிராப்டிஸ் கூறுவதாவது, இந்த மருத்துவத்தை நான் அவசரத்திற்காகவும், உடனடி பரிகாரத்திற்காகவும் கண்டறிந்தேன்.
இது என்ன செய்யும் என்றால், வியாதிகளை நகர்த்தி வைக்கும். தளர்த்தி வைக்கும். மறைத்து விடும.; (MOVE, RELAX, SUFFER.)
அப்போது அவர் யோசித்து பார்த்து ஒரு முடிவுக்கு வந்தார். அப்படி என்றால் ஆங்கில மருத்துவத்தில் நோயை குணப்படுத்தும் வழிமுறையில்லையா? அதனால் இது ஒரு முழுமையான மருத்துவ முறை இல்லை.
ஆகவே தான், இந்த பட்டத்தையும் ஏராளமான செல்வத்தையும் விட்டு, விட்டு எட்டு மொழியை கற்றவர் இவர். அதனால் குடும்பம் நடத்துவதற்கு மொழி பெயர்ப்பு தொழிலை செய்ய போய்விட்டார்.

இருப்பினும் அவருடைய 40 வது வயதில் இவ்வளவு படித்தும் சும்மா இருக்கிறோமே என்று, மனம் உருத்தியது. அதனால் நோயை கொடுத்த இறைவன் அதற்கு மருந்தும் கொடுத்திருப்பான், என்று நம்பிக்கையோடு தேட புறப்பட்டார்.
அந்த சிந்தனையின் விளைவாக நாகரிகமே இல்லாத காட்டுவாசிகள் இருக்கும் இடத்தில் போய் தங்கி பார்த்தார்.
டாக்டர் சாமுவெல் ஹானிமேன் அவர்கள் கூறுவதாவது:-
டாக்டர் சாமுவெல் ஹானிமேன் அவர்கள் கூறுவதாவது:-
மனிதர்களுக்கு வியாதி எப்படி தோன்றுகிறது? எப்படி மறைகின்றது? என்று பார்க்க, மருத்துவ வசதி இல்லாத நகரத்து மக்களுடன் நெருங்கி பழகாத தனியாக வாழும் காட்டு வாசிகளுக்கு நோய் எப்படி வருகிறது? எப்படி தணித்து கொள்கிறார்கள்? என்பதை கண்டறிய அம்மக்களோடு மக்களாக தங்கி அதனை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக தனக்கு தெரிந்த நபர்களிடமிருந்தும், நகரவாசிகளிடமிருந்தும் யாருக்கும் தெரியாமல் பிரிந்து போய் அங்கு குடிசை போட்டு தங்கி விடுகிறார்.
வியாதிகள் அங்கு தோன்றுகிறதா? அது எப்படி குணமாகின்றது? எப்படி குணப்படுத்துகிறார்கள்? என்று உன்னிப்பாக கவனித்தார்.
அப்போது அங்கு ஒரு பெண்மனிக்கு (MUMPS) என்னும் தாடை அம்மை தோன்றியது. அவர்கள் அதற்கு ஒரு வைத்தியமும் செய்யவில்லை.
உணவுப் பொருட்களை குறைத்து கொண்டு காட்டு வாசிகள் படுக்க வைத்தார்கள். நான்கு நாட்கள் வரை நோயின் (வேகம்) வீக்கம் இருந்தது. பின்பு ஐந்தாவது நாள் வீக்கம் குறைந்து, ஏழாவது நாள் தானாகவே குணமாகிவிட்டது.
அதே போல் டைப்பாய்டு ஒரு நோயாளிக்கு வந்தது. மலம், சிறுநீர் கடுமையான நாற்றம் ஆகியவைகளை கொண்டு அது டைப்பாய்டு என கவனித்தார். இது இதற்கும் அவர்கள் எளிய உணவும், ஓய்வாக படுக்க வைத்தார்கள். 15 நாட்களில் வேகம் தணிந்து, 21 ஆவது நாளில் டைப்பாய்டு முழுமையாக குணமாகி விட்டது.

மலேரியா ஒரு சிலருக்கு தோன்றி முறை வைத்து காய்ச்சல் தோன்றுவதும், இறங்குவதுமாக இருந்தது. பிறகு தானாகவே குணமானது. மற்றொரு நபருக்கு 4 நாட்கள் தொடர் காய்ச்சல் ஏற்பட்டு, அம்மையாக வெளியேறியது. அம்மை வெளியேறியதும், காய்ச்சல் குணமாகி, கொப்பளங்களாக வெளியேறி 5 நாட்களில் தணிந்தன.
இப்படி பல நோய்கள் தோன்றுவதும், அது குறிப்பிட்ட கால கெடுவில் தணிவதுமாக, தானாகவே குணமாவதுமாக இருந்தது.
ஆகவே இயற்கையாக நோய் தோன்றுவதும், அது குணமாவதுமாக இருப்பதை கண்டார்.
ஆகவே ஒரு நோய்க்கும் கெடு (வாய்தா) காலம் முடியும் வரை நோய் இருந்து தானாகவே தணிந்து விட்டது.
அப்படியென்றால் முன்பு நாம் செய்த (அலோபதி) மருத்துவத்தில் பக்க விளைவுகளை அல்லவா கொடுத்தன என்பதை யோசித்தார்.
ஆனால் இவர்கள் மருந்து சாப்பிடாமல் இருப்பதை கண்டார்.
இதனை (அக்யூட்) டிசிஸ், திடீரென தோன்றிய வியாதி,
நாற்பட்டு நீடித்து இருக்கும், சரும நோய் வாத நோய் மற்றும் பல நிலையாக தங்கி தொந்தரவு கொடுப்பதை கவனித்தார்.
(இதை பற்றி அவர் சுமார் 20 ஆண்டுகாலமாக ஆராய்ச்சி செய்து பார்த்தார்.) பிறகு அதற்கு கிரானிக் டிசிஸ் என்று பெயரிட்டார். இந்த நோய் ஏற்பட என்ன காரணம் என்று பல ஆராய்ச்சி செய்து கண்டறிந்தார்.
நோய் எப்படி வருகிறது? தணிகிறது? பிறகு 58 வயதில் ஹோமியோபதி மருத்துவத்தை படைத்தார்.
நோய் எப்படி வருகிறது? தணிகிறது? பிறகு 58 வயதில் ஹோமியோபதி மருத்துவத்தை படைத்தார்.
அம் மருத்துவம் செய்து கொண்டே வந்ததில் இந்த முறையிலும் நோய் திரும்ப, திரும்ப வந்ததை கண்டார்.
இதிலும் ஹோமியோபதியில் நோய் ஏன் தீரவில்லை என யோசித்தார். பின்பு மீண்டும் அதையே (கிரானிக் டிஸிஸையே) 12 வருடம் ஆராய்ச்சி செய்து CHRONIC DISEASE என்ற நூலை எழுதினார்.
விடாமல் நோய் திரும்ப வருவதற்கு என்ன காரணம், மியாசம் தான் காரணம். மியாசம் என்றால் பாவப்பதிவுகள்.
(இதேயிடத்திலும் வேதாத்திரி மகரிஷி அவர்களும் பரம்பரையினர் செய்த பழைய பாவம், இப்போது செய்த புதிய பாவம். இதனால் தோன்ற போகும் பாவம் என்கிறார்.)
ஹானிமேன் அவர்களும் பரம்பரையினர் பாவமும், தான் செய்த பாவமும் 3 பீரீவுகளாக உள்ளன.
1. சருமத்தை பற்றுபவை, சோரா,
2. உறுப்புகளை புண்ணாக்குவது சிபிலிஸ்,
3. கழலை, கட்டி வகையை சேர்ந்தவை சைக்கோஸிஸ் என்றும் CRONIC DISEASE என்ற மாபெரும் நூலில் விளக்கமாக கூறுகிறார்.

அதில் ஒரு பகுதியில் 12 மொழிகளில் உள்ள மருத்துவ நூல்களின் நுணுக்கங்களை எடுத்து அதில் 97 நோயாளியின் இயல்பான குறிப்பை கூறுகிறார்.
அதன் விளக்கத்தை அந்நூலில் பார்த்துக் கொள்ளவும்.
97 நோயாளியை பற்றி இப்போது காண்போம். ஒருவரது ஆன்மாவில் அவரது முன்னோர்கள் பெற்ற பதிவுகள் எல்லாம் வழிவழியாக ஆன்மாவில் நோயாக பதிந்து, பல எண்ணிக்கையான பதிவுகளாக பதிந்து நோயை கட்டமைத்து இருக்கிறது என்பதை கண்டார்.
அவைகளை வெளிப்படுத்தி நீடித்து இருப்பதற்கு பரம்பரை,
பரம்பரையாக ஆன்மாவில் பதிந்த பதிவு தான் CHRONIC என்றும்,
அவை 3 வழிகளில் வெளிப்படுகிறது என்று கண்டார்.
அதாவது, 1. சோரா, 2. சிபிலிஸ், 3. சைக்கோஸிஸ்.
சோரா என்பது சரும நோயான அரிப்பு என்பதாகும்.
சோரா என்பது சரும நோயான அரிப்பு என்பதாகும்.
அரிப்பு வகைகள் மற்றும் உடலில் தோன்றும் அமைப்புகள், எங்கும் தோன்றும் எல்லா வகையான வலிகளின் அமைப்புகள் இதில் அனைத்தும் அடங்கும்.
சிபிலிஸ் என்பது எங்கும் புண் தோன்றி, சீழ் பிடித்து வழிந்தாலும், இரணமானாலும் இது சிபிலிஸ் வகையாகும்.
சைக்கோஸிஸ் என்பது கள்ளசதை வளர்ச்சியோ, கழலையோ, முண்டோ, முடிச்சியோ எங்கும் ஏற்பட்டாலும் இது சைக்கோஸிஸ் வகையாகும்.
இந்த 3 தான் நோய்க்கு அடிப்படை காரணம் என்றும்.
இது உடலிலும், மனதிலும் எங்கும், இது இருப்பது ஆன்மாவில் தான் என்றும், இது தான் நோய் என்றும், இவற்றை எக்காலத்திலும், எக் கருவிகளை கொண்டும் யாராலும் கண்டறிய முடியாது என்றும் கூறினார்.
உள்ளேயும், வெளியேயும் நோய் செய்கிறது.
பல நூற்றுக்கணக்கான அடையாளங்களை காட்டுகிறது என்பதை இடம் சுட்டி விளக்குகிறார்.
இதை தான் பாவப்பதிவு என்று, வேதாத்ரி மகரிஷியும்,
PRINT என்று ஆங்கிலத்திலும்,
சமஸ்கிருதத்தில் தோஷம் என்றும்,
இலத்தினில் மியாசம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் உலகில் உள்ள வியாதி பெயர்களில் கூறப்படுவது எல்லாம் இடப்பெயர், கற்பனை பெயராகும்.
உலகில் வியாதிகள் 2 வகை மட்டுமே உண்டு.
1. . ACUTE - - திடீர் வகை.
2. CHRONIC நாட்பட்ட வகை.
இதை எப்படி போக்குவது. இதை எப்படி கண்டறிவது என்பதை (CHRONIC DISEASE I, II PART 1600 பக்கங்களில்) முதல் மற்றும் இரண்டு பகுதிகளாக எழுதியுள்ளார்.
அரிய தகவல்தான் நண்பரே நன்றி
ReplyDeleteதமிழ் மணம் 1
Homoeopathy - தொடரை தொடர்ந்து வாசிக்கவும் நண்பரே!
Deleteபடிப்பதற்கு மிக ஆர்வமாய் இருக்கிறது ... பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteநல்ல பதிவு, இவ்வளவு தெளிவு நன்றி
ReplyDelete