Breaking News
Loading...
Monday, January 18, 2016

Ozone therapy - Proof

Monday, January 18, 2016
Dr.jayavel பல் மருத்துவர் Ozone therapy யில் குணமான நோய்களுக்கு ஏதாவது Proofs எங்களிடம் உள்ளதா என என்னுடைய Private chat ல் கேட்டுள்ளார்..அவருக்கான பதிலை பதிவிடுகிறேன்

Dr Sivaranan Palani Complimentary medicine: dr.jayavel sir..நல்ல கேள்வி..இன்று எல்லாத்துறைகளையும் ஆராயும்போது எல்லாத்துறைகளையும் விட அதிகமாக Proof தேவைப்படுவதில் உலகளவில் முதன்மையாக இருப்பது இரண்டே துறைகள்தான்..

ஒன்று ஆன்மீகம்..மற்றொன்று மருத்துதுவத்துறை..

அதனால் மருத்துவத்தில் புதியதாக யாராவது எந்த கருத்தை (Any new theories in medical field) கூறினாலும் அதற்கு Proof எதிர்பார்ப்பது இயற்கையே...

தாங்கள் மருத்துவராக பல் மருத்துதுவராக இருப்பதால் இந்த குழுவில் முதலிலேயே கேட்டுவிட்டீர்கள்..நான் மேலே கூறிய பதிவுகளில் பெரும்பாலான வியாதிகளுக்கு போதுமான அளவு Proofs வைத்துள்ளோம்...

ஆனால் மருத்துவ நியதிப்படி (medical ethics) நான் பொதுவான இந்த குழுவில் வெளியிட முடியாது..ஆனால் என்னுடைய Facebook Acount ல் நானே உருவாக்கிய "INTEGRATED MEDICAL SYSTEM" என்ற என்னுடைய GROUP ல் நீங்கள் அனைத்து வகையான PROOFS களையும் பார்க்கலாம்...

அந்த GRP ல் மருத்துதுவர்கள் மட்டுமே உறுப்பினர்கள்..நீங்கள் மருத்துவர் என்பதால் அதில் நாளை உங்களை இணைக்கிறேன்..அந்த GROUP ல் சில கைவிடப்பட்ட நோய்களுக்கு எவ்வாறு ஓசோன் தெரபி நிவாரணம் அளித்தது என்பதை EVIDENCE உடன் நீங்கள் பார்க்கலாம்..

கிட்டத்தட்ட 7 வருடங்களாக எங்கு வைத்தியம் பார்த்தால் அறுவை சிகிச்சை மூலம் தன் ஒரு கால் முழுவதையும் இழப்பதை தவிர்க்கலாம் என தவித்த ஒரு நோயாளியின் கால்களை அறுவை சிகிச்சையின்றி ஓசோன் தெரபி காப்பாற்றியது என்பதை 'BEFORE' and 'AFTER' treatment evidence உடன் இந்த Grp ல் Photo copy யுடன் நாளை பதிகிறேன்...அனைத்து நோய்களுக்கான Proof களையும் இந்த குழுவில் பதிவது Medical ethics ன் படி தவவறானது என்பதால் ஒரே ஒரு நோயாளியின் உதாரணத்தை மட்டும் வெளியிடுகிறேன்...

ஆனால் அனைத்து Proof களையும் Scan copies, photo copies, lab reports மூலம் மருத்துவர்களிடம் நேரடியாக விளக்க தயாராக உள்ளேன்..

கடைசியாக ஒரு விஷயம்-- காலையில் TV யில் மருத்துவருடன் நோயாளி தோன்றி இந்த மருத்துவரால் எனக்கு அந்த நோய் சரியானது இந்த நோய் சரியானது என்று எந்த EVIDENCE ம் இல்லாமல் விளம்பரத்திற்காக மக்களை நம்ப வைக்கும் மருத்துவனல்ல நான்..

எல்லா நோய்களிற்கும் சர்வதேச அளவில் நடக்கும் (INTERNATIONAL CONFERENCE) கருத்தரங்குகளில் போதுமான EVIDENCE களுடன் PRESENT பண்ணும் மருத்துவன் நான்...

Dr.jayavel அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஓசோன் தெரபி எவ்வாறு  கீழ்க்கண்ட நபரின் பிரச்சினையை தீர்த்தது என்பதை Photo copy proof உடன் காண்பித்துள்ளேன்.

 மேலே நீங்கள் பார்த்த நபரின் இடது கால் எந்த அளவிற்கு மோசமான நிலையில் உள்ளதென புரியும்..அவருக்கு 7 வருடங்களுக்கு முன் சிறிய அளவிலான அல்சர் போன்று காலில் ஆரம்பித்து, பலவிதமான மருத்துவர்களால் Treatment பார்க்கப்பட்டு எங்களிடம் வரும்போது மேலே பார்த்த நிலையிலிருந்தது..அவருக்கு பல பிரபலாமான மருத்துவர்களும் அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு,ஆனால் அவர் முழங்காலுக்கு கீழே உள்ள பகுதியை முழுவதுமாக இழக்க நேரிடும் எனக் கூறியதால் அவர் பயந்துகொண்டு கடந்த 7 வருடங்களாக போராடிக்கொண்டிருந்தார்...அவர் காலில் தினமும் ஒரு கொப்புளம் போல் தோன்றும்..அது சரியாவதற்குள் இன்னொரு புண் தோன்றும்..பக்கத்தில் யாரும் போகமுடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசும்..ஓசோன் Treatment க்கு பின் அவருடைய காலின் நிலையை கீழே பாருங்கள்..

இதை தயவுசெய்து சுய விளம்பரத்திற்காக நான் வெளியிடுகிறேன் என யாரும் தவறாக நினைத்துவிடாதீர்கள்...ஓசோன் தெரபி எவ்வாறெல்லாம் குணப்படுத்தமுடியும் என்பதை வெளிப்படுத்தவே இந்த உதாரணம்..இது போல பல Evidence கள் உள்ளன..அவருடைய புண்கள் முற்றிலும் ஆறியிருப்பதை தெளிவாக பார்க்கமுடிகிறதா??

அவருடைய கால் அறுவை சிகிச்சையிலிருந்து முழுமையாக காப்பாற்றப்பட்டது..அவருக்கு ஹோமியோபதி,ஓசோன் தெரபி,சிலேசன் தெரபி என பல சிகிச்சைமுறைகளை ஒரே நேரத்தில் அளித்ததால் இந்த Result சாத்தியமானது..ஆனால் இதில் ஓசோன் தெரபியின் பங்கே மிகவும் முக்கியமானது..

COMPLIMENTARY MEDICINE தொடர்பிற்கு: Dr. SIVARAMAN, SHIVARAM HOSPITAL, 178 LAXMIPURAM, PALANI-624601 PH:9791774700 / 9443245397 

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer