Breaking News
Loading...
Monday, January 25, 2016

Bio-Energy Healing Therapy

Monday, January 25, 2016
பவன் தெரபியில் நமது உடலில் சில குறிப்பிட்ட இடங்களில் மென்மையான சில அசைவுகள் ஏற்படுத்துவதன் மூலம் பல்வேறு விதமான நோய்கள் குணமாகின்றன..நமது உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சூட்சுமமான சக்தி நிலைகள் உள்ளன { every organ has its own energy field}.


அந்த சக்தி நிலைகள் எந்த தடைகளுமின்றி தொடர்ந்து சீரான முறையில் இயங்கும்போது மனிதன் நோய்கள் எதுவும் இன்றி ஆரோக்கியமாக இருக்கிறான்..ஆனால் இந்த சக்தி நிலைகள் ஒவ்வொரு  உறுப்புகளிலும் எந்த அளவு உள்ளது என்பதை நாம் எந்த பரிசோதனைகளின் மூலமும் அறிய முடியாது..



நம் ஒவ்வொரு உறுப்புகளிலும் உள்ள சக்தி நிலைகளைப் போல் நம் மொத்த உடலைச் சுற்றியும் ஒரு சூட்சுமமான சக்தி நிலை உள்ளது..இதையே ஆரா { AURA }  என்று அழைப்பார்கள்..

பல மனிதர்கள் ஒரே நோயினால் பாதிக்கப்பட்டு அனைவருக்கும் ஒரே மருந்து கொடுத்தாலும் அனைவரும் ஒரே நேரத்தில் குணமடைய மாட்டார்கள்.. சிலர் 2 நாட்களில் குணமடைவார்கள் ..சிலர் 4 நாட்களில் குணமடைவார்கள்..இன்னும் சிலர் 10 நாட்களில் குணமடைவார்கள்..இவை அனைத்திற்கும் காரணம் நம்முடைய சக்தி நிலை { AURA}  எந்த அளவிற்கு உள்ளது என்பதைப் பொறுத்தே அமையும்..அதிக சக்தி நிலை உள்ளவர்கள் விரைவிலும் குறைந்த சக்தி நிலை உள்ளவர்கள் தாமதமாகவும் குணமடைவார்கள்.

இந்த சக்தி நிலைகளில் தடை ஏற்படும்போது எந்த உறுப்புகளில் தடை ஏற்படுகிறதோ அந்த உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் தோன்றுகின்றன..

நம் பவன் தெரபியில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மென்மையான சில அசைவுகள் ஏற்ப்படுத்தினால் தடங்கல் ஏற்ப்பட்ட சக்தி நிலை சீராகிறது..அதனால் மீண்டும் அந்த சக்தி உடல் முழுவதும் பரவ ஆரம்பிக்கிறது..

பவன் தெரபி என்பது இந்த சக்தி நிலையை மைய்யமாக வைத்தே செயல்படுகிறது..acupuncture,acupressure,varma treatment போன்ற முறைகளும் இந்த சக்தி நிலையை மையமாக வைத்தே செயல்படுகின்றன..ஆனால் நம் உடலில் ஏற்ப்படுத்தும் அசைவுகளில் தான் சில வித்தியாசங்கள் உள்ளன..

பவன் தெரபி முறையில் மிக மிக மென்மையான அசைவுகளே ஏற்ப்படுத்துவோம்..சிலருக்கு இந்த அசைவுகளின் மூலம் உறக்கம் கூட வந்துவிடும்..

பவன் தெரபி முறையில் அனைத்து நோய்களுக்கும்  முழு நிவாரணம் அளிக்கலாம்..

ஆஸ்துமா,முழங்கால் மூட்டு வலிகள், migraine தலை வலி, சில ஹார்மோன் குறைபாடுகள்,சில நரம்பியல் கோளாறுகள், பக்கவாதம் etc..பவன் தெரபி மூலம் குணமளிக்கலாம்..மேலும் postural abnormalities என்று சொல்லக்கூடிய kyphosis, scoliosis போன்ற குறைபாடுகளும் சரியாகின்றன..

இந்த பவன் தெரபி என்பது தினமும் செய்யப்படுவது அல்ல..வாரம் ஒரு முறை மட்டுமே பவன் தெரபி செய்ய வேண்டும்..நாங்கள் இந்த பவன் தெரபி முறையுடன்  homeopathy, ozone therapy, chelation therapy etc போன்ற முறைகளை நோயின் தன்மைக்கு தக்கவாறு பயன்படுத்தும்போது விரைவில் நோய்கள் குணமாகின்றன.

Post By

Dr. Sivaraman,
Shivaram Hospital,
178, lakshmipuram,  {alani-624601..
Cell: 9791774700, 9443245397.



2 comments:

  1. அருமையான பகிர்வு

    இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!

    மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றி அறிந்திட......
    http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

    ReplyDelete
    Replies
    1. அன்பரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி !

      Delete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer